06-03-2005, 03:00 PM
Vasampu Wrote:Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?
ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:
[quote=akalikai]நன்றி வசிசுதா
உங்கள் விளக்கத்துக்கு. அதுபற்றி மீரா ஒரு சிறு குறிப்பை தந்திருக்கலாம் தனது கருத்து முகத்தாரின் கருத்து பதிவுக்கான <span style='font-size:25pt;line-height:100%'>எதிர் வினைதான் </span>
[size=13]வணக்கம் வசம்பு
நான் அகலிகையை புளொக் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டதற்கு காரணம் அவர் பயன்படுத்திய வார்த்தை ஒன்று. <b> "எதிர் வினை"</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

