06-03-2005, 10:42 AM
அடுத்த பாடல்....
உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ... ஓ...
குற்றம் புரியாது துன்பப்படல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் ஓ... ஓ...
அந்தக் கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதைபோல் என்னுடைய பிறந்த கதை