06-03-2005, 09:33 AM
Nitharsan Wrote:நிதர்சன் மேற்கோள் இட்ட கருத்தைச் சொல்லவில்லை நான். மேற்கோள் இல்லாமல் நான் எழுதிய கருத்துக்களையும் குருவிகள் எழுதிய கருத்துக்களையுமே எனக்கு பதிலாகவும் மற்றும் சில இல்லை இதுதான் இதுதான் என நீங்கள் கருதுவதையுமே தந்திருக்கிறீர்கள். இங்கு நாம் கதைத்த விடயத்தையும் அதன் கருவையும் புரியாது எழுதும் உங்கள் புரியாமைக்காக வருந்துகிறேன்.aswini2005 Wrote:தம்பி நிதர்சன் திரும்பத்திரும்ப மற்றவர்களின் கருத்தை பிரதிபண்ணி பதில் வழங்குவதால் உங்கள் பிதற்றல் உண்மையாகிவிடாது. ஏதோ இந்தா ஆதாரம் ணிகலனோடு வருகிறேன் என்றீர்கள் இப்ப உங்களிடம் நிதிகேட்டுவிடுவார்கள் என்கிறீர்கள் ?
நான் எழுதிய கருத்தையே எனக்குப்பதிலாகவும் தந்திருக்கிறீங்கள். உண்மையிலேயே உங்களுக்கு கருத்தை புரிய முடியவில்லையா இல்லது உங்களது தனிப்பட்ட பெண்மீதான தாக்கத்தை மறைக்கும் மாற்றமா இது ?
நான் மேற்கோள் இட்டதில் வந்த தவறைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் எனது தவறுக்காய் வருந்து கிறேன்
நான் கேட்ட எதற்கும் உங்கள் பக்கத்து சரியான வாதத்தை இன்னும் தரவில்லை.
:::: . ( - )::::

