06-03-2005, 01:33 AM
Vasampu Wrote:Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?
ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:
என்ன தான் நீங்கள் வச்சிருக்கிறீங்கள் சொல்லுங்களேன்.. ஆதங்கப் படுகிறீர்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

