06-03-2005, 01:29 AM
Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?
ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:

