09-26-2003, 12:28 PM
புலத்துச் சொந்தங்களாக இருக்கட்டும் தாயகச் சொந்
தங்களாக இருக்கட்டும் உண்மை நிலையை.... தங்களின் குடும்ப நிலைகளை.... தமிழர் பண்பாட்டை அறிந்தவர்கள் ஒழுங்காகத்தான் இருக்கின்றார்கள்....ஆனால் பகட்டுக்கும்... நாகரிகம் என்று அந்நியத்தை விளக்கம் இன்றி உள்வாங்கியவர்களும்....பணத்தால் தங்களை எடுப்பானவர்கள் என்று காட்ட எண்ணியவர்களுமே வாரிதியின் சாடலுக்கு உள்ளாகியுள்ளனர்...அதில் சிறிது உண்மையும் உண்டு....!
ஆனால் எல்லாப் புலத்து உறவுகளும் தாயக உறவுகளும் அப்படியானவர்கள் என்பதும் தவறே....!
வாரிதியின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதும் ஒன்றே...முழுவதுமாக அதை நாம் நிராகரித்தும் விடமுடியாது காரணம்... அவரது சாடலுக்கு நம்மக்குள்ளேயே உதாரணங்களும் உண்டு என்பதுதான்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>