06-03-2005, 12:21 AM
மூர்த்தி அண்ணா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் வேவையை இப்படி முடிந்த அனைவரும் தாம் பார்த்து ரசித்த கவிதைகளை சுட்ட கவிதைகளாக யாழ் இணையத்தில் இணைத்தால் மற்றைய அங்கத்தவர்களும் பயனடையலாம் அல்லவா????
நன்றி
நன்றி

