09-26-2003, 10:27 AM
அனைவருக்கும் புரிந்திருக்க வேண்டிய உண்மையை கம்பவாரிதி அறியாமல் விட்டது அவர் பிழைதான்.
ஆனாலும் ஆட்டுவிக்கும் போது ஆடுபவர் என்ன செய்யலாம்.தமது பெயரை நிலை நிறுத்திக்கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒரு மனிதன் வந்து விட்டானென்றால் பிறகு அவனுக்கு சமூகத்தைப்பற்றிய கவலை வரவே வராது!
தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் விடயங்களை அலசத் துவங்கினால் தோளில் போடும் துண்டை தலையில் போடவேண்டிய நிலை தனக்கிருப்பதை முன்னர் வெள்ளவத்தையில் உணர்ந்திருந்த கம்பவாரிதி தற்போது புலம் பெயர் மண்ணில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை உணர மறுத்தது துரதிஷ்டமே..
கதிர்காமர் வரிசை நீண்டுகொண்டே போகுமோ?

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>