06-02-2005, 11:18 PM
தயவுசெய்து கவனிக்கவும் இங்கு இருக்கும் தலைப்பு திசை மாறி ஆண் பெண் அடக்குமுறை என்றும் பெண்சுதந்திரத்தை பற்றியும் போய் கொண்டிருக்கிறது இதில் நிறையப் பேர் பெண்களுக்காக குரல் குடுக்கிறார்கள் ஆளாலும் சில பெண்கள் (பேரை குறிப்பிட வில்லை) புலம் பெயர்ந்து வாழும் ஆண்களை பிச்சை எடுக்க வந்தவர்கள் எண்டு சொல்லுவது அநாகரீகம் நீங்கள் எல்லோரும் அகதி என்ற முத்திரையில் தான் இருக்கிறீர்கள் ஆணை எப்பிடியும் தாக்கி எழுத வேண்டும் என்பதற்காக இப்பிடி பேசுவது நல்லாயில்லை நீங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்து எழுதுகிறீங்கள் அதை உங்கள் வீட்டில் முதல் நடைமுறைப் படுத்துங்கள்
முந்தி பள்ளிக்கூடத்திலை ரீச்சர் வகுப்பிலை வந்து எங்களுடன் கத்தி எரிஞ்சு விழுந்தால் நாங்கள் சொல்லுவம் ரீச்சர் வீட்டிலை புருஷனோடை சண்டைபோல அதுதான் இங்கை வந்து பாயுறா எண்டு இங்கு கன பேரின் நிலை அப்பிடித்தான் கிடக்கு.............. இந்த தலைப்பின் மூலம் எவரின் மனங்களையும் புண்படுத்த வேண்டாம் றகைச்சுவையாக உரையாடுங்கள் நல்ல கருத்துக்களை எழுதுங்கள் யாரும் ஏற்றுக் கொள்வார்கள்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>