06-02-2005, 10:26 PM
[quote][quote="Nitharsanஉங்கள் கருத்தின் படி பெண்கள் பெண்காளாக இருப்பது தான் அவர்களின் சுகந்திரத்துக்கு தடையாக இருக்கிறது. எனவே நீங்கள் இனி பெண்களை தனியாக பெண்கள் என்ற அடை மொழிக்குள் அழைக்காதீர்கள் மானிடப்பிறவியல் புதுமை மிக்கவர்கள் என்றோ .. பெண் என்ற சொல்ல ஆண் என்று மருவிய சொல்லாகவோ பாவியுங்கள் கிருபன் நீங்கள் ஒன்று செய்யலாம் அந்த பெண் என்ற அடை மொழிக்குள் நீங்கள் வழலாம்...... நீங்கள் சிட்டுக்குருவியாய் வானத்தில் பறவுங்கள். வெள்ளைக்காரனின் கலாச்சாரத்தில் மிதவுங்கள்... ஏன் ஏகபத்தினி விரதன் என்பதை விட்டு ஏழு விபச்சாரி விரதனாகவும் இருக்கலாம் நீங்கள் பெண் என்ற அடைமொழிக்குள்... வாழ்ந்தால்.........
(கருத்துக்கள் உங்கள் மனதை பாதித்தால் மன்னிக்கவும், நி+ன்)[/quote][/quote]வெள்ளையனின் நாட்டில் ஏன் இருக்கிறீங்கள் ? பெண்கள் பெண்களாக அதென்னங்கோ ? பெண்ணை ஒரு மனிசியாக இருக்க விடுங்கோ. உங்கள் சுயவிருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பமாறு என திணிப்பை செய்யாதீர்கள்.
சிட்டுக்குருவியின் சிறந்த குணம் தெரியுமா நிதர்சன் ? சிட்டுக்குருவி உங்களை என்ன செய்தது ? அதுபோல் பறவுங்கள் என்பதற்கு பொருள் என்ன ?
வெள்ளைக்காரனின் கலாசாரத்துக்குள் இருந்து வெள்ளையனுக்கு சேவகம் செய்து பிழைத்துக்கொண்டு இந்த பன்னீர் கொப்பழிக்கும் பேச்சுக்களால்தானே தமிழினம் இன்னும் உலகெல்லாம் சிதறிpக்கிடக்கிறது.
விபச்சாரியின் எதிர்ப்பதம் என்ன நிதர்சன் ?
ஏகபத்தினி விரதனென்று ஒரு கள்வனை இராமன் என்று வணங்குகிறீர்களே அந்த விரதனின் பக்தனாக கிருபன் இல்லாமல் இருப்பது பொறுக்கவில்லையா ? அந்த இராமவிரதன் தன் சீதைக்கு செய்தது தெரியாதோ ? (புனைகதையைத்தானே புதுயுகமமாக கருதுகிறீர்கள். அதனாலேயே இராமன் என்ற திருடனை இங்கு எழுத நேர்கிறது)
விபச்சாரிகளை உருவாக்குவதும் விரதர்கள் என்ற நடிகர்களாகிய நீங்கள்தான். விபச்சாரிகளைத் தேடி மனைவிகளை வீட்டுக்குள் வைத்து வெளியுலகை மறைத்து சின்னத்திரைகளுக்குள் அவர்களை சிறைப்படுத்திவி;ட்டு ஈராக்கிற்கு போன அமெரிக்க ராணுவத்தினரின் மனைவிகளை சல்லாபித்து தங்கள் தூண்டல்களுக்கு இடம்தேடி அலையும் ஆண்களையும் கண்முன்னால் பார்த்தபடியே இக்கருத்துக்களத்தில் எழுதுகிறேன்.
தங்கள் தேவைகள் தீரும்வரையும் வெள்ளையின துருக்கியின ஏனைய நாட்டுப்பெண்களுடன் கூடியிருந்து குடும்பமாகி வாழ்ந்துவிட்டு மொட்டைத்தலைகளுடன் 18-24இற்குள் பெண்தேடும் 37தாண்டிய மூப்புகளும் ää தேவைகள் முடிந்ததும் விரதர்களாக நடித்து ஊரிலிருந்து அதுவும் கிராமப்புறத்து அப்பாவிப்பெண்கனை பலியெடுத்து அவலமும் உங்கள் போன்றவர்களின் ஆதிக்கம் எதுவரை என்பதை சொல்லுவில்லையா ?
இறுதியாக நிதர்சன் நிறைய எழுத விருப்பம் ஆனால் உங்களுக்கு நீண்ட விளக்கம் தர நேரம் போதவில்லை. மீண்டும் வருகிறேன்.

:::: . ( - )::::