06-02-2005, 10:11 PM
எனது கருத்தில் எங்காவது ஆண்களை விட்டு ஓடுங்கள். ஆண்களெல்லாம் எதிரிகள் அவர்களிடமிருந்து தனித்துவிடுங்கள் என்று எழுதியிருக்கிறேனா ?
கருத்தை எழுதிக்கொண்டிருக்கும் போதே நண்பரின் துயர் உங்களை ஆட்கொண்டு அழவைக்கும்போது அதற்கான தீர்வை அவருக்குச் சொல்லத்துப்பில்லாமலா கருர்தெழுத வந்திருக்கிறீங்கள் ? ஓமோம் இதுதானே உங்கள் பரந்த தெளிந்த தெளிவுமிக்க பார்வை.
மேலைத்தேயங்களுக்கு நீங்கள் பிச்சையெடுக்க வந்துவிட்டு மேலைத்தேயர்களை மட்டும் குற்றம் சொல்வது அருமை. குப்பைகளை மட்டும் பார்த்துப்பழகிய உங்களுக்கு கோபுரத்தைப்பார்க்க நேரமெங்கே ?
தேசியத்தையொ தேசியத்தலைவனையோ இங்கு விற்கவும் இல்லை தேசியத்தை நெசிக்கிறோம் என்றும் வாய்களில் மட்டும் சொல்லி மார்தட்டிக்கொள்ளவும் இல்லை. அந்தத்தலைமையின் தெளிந்த பார்வையை பெண்ணுக்கான சமத்துவத்தேவையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாம் தமிழச்சிகளாக இல்லாமல் கனடியர்களாக மாறிவி;டதாய் நீங்கள்தான் பக்கத்தில் நின்று பார்த்து அனுபவித்து உணர்ந்தவரா ? உங்களை இழுத்துப்போவது பெண்ணாகில் அதற்கு உங்கள் உதவி இல்லாமலா உங்களை பெண் இழுத்துப்போகிறாள் ?
பெண்பற்றி நான் சொன்னவற்றை மீளவும் வாசித்துத் தெளிந்து பின்னர் பதில் தந்தால் எனக்கும் நேரம் மிச்சம் உங்களுக்கு திரும்பத்திரும்ப எழுதுவதால் எனது நேரம்தான் விரயமாகிறது. இங்கு நான் சொன்ன விடயங்கள் உங்கள் சப்பைக்கட்டுக்கும் சாட்டுதல்களுக்குமானது. அதையெ புரிந்து கொள்ள முடியாமல் பெண் அடக்குமுறையை ? அது எங்கே ? ஆண் வல்லுறவு புரிந்தானா ? அது எப்படி நடந்தது என்றெல்லாம் கேள்வி கேட்டவுடன் உங்களுக்குபஇ பயந்து ஒதுங்கிவிடும் பெண்ணல்ல நான். ஒதுக்கிவிட்டு உங்களுக்கு வசதிப்படி பெண்ணையே மாற்றிய உங்களுக்கு வாயால் வென்றுவிடும் வல்லமையைத்தவிர வேறெந்தப்புரிதல் தெளிதலும் இல்லை.
அதுசரி அது என்ன சுகந்திரம் ?
சுக அந்தரமா ?
சுதந்திரத்துக்கான சரியான உச்சரிப்பே புரியாது சுகந்திரமென வந்து சுதந்திரம் பற்றி பேசுவது நன்றாகவே உள்ளது. வாழ்க உங்கள் சுகந்திரச்சிந்தனை.
மனதுக்குள் ஒரு சாட்டி நமக்கிருக்கிறது அதுதான் உங்களுடன் இதுவரை கருத்தாட வல்லமையையும் தந்துகொண்டிருக்கிறது. உங்கள் கனடாவில் பெண்களெல்லாம் உங்களை வஞ்சிக்கிறார்கள் என்றால் கனடீசும் நிதர்சனும் என்ற தலைப்பில் வாதிடலாம். அதற்கேன் புலத்துப்பெண்களென்று ஒட்டுமொத்தமான பெண்களையும் கேவலம் செய்கின்றீர்கள்.
இவ்வளது பிற்போக்குவாதம் மிக்க ஒருவராக நீங்கள் இருக்க உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் பெண்களாக இல்லை பிணங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிணங்கள் நீங்கள் அசைக்கும் பக்கம் மட்டுமே அசையும். தானாக எதையும் செய்யாது. நாம் பிணங்களையே உயிர்பெற விரும்புகிறோம். பெண் ஆண் பிரிதலை அல்ல.

:::: . ( - )::::