09-26-2003, 09:46 AM
இன்றைய தினக்குரலில்
ஒளிவு மறைவின்றி
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஒரு யுவதி தனது தம்பி சகிதம் அங்கு தரித்து நிற்கும் பஸ்களில் ஒவ்வொன்றாக ஏறி பாடுகிறார். இவரோ பெரும்பான்மை சமூýகத்தைச் சேர்ந்தவர். வெலிஓயாவிலிருந்து இத்தனை தொலைதூரம் கடந்துவந்து யாழ் நகரில் யாசகம் கேட்கிறார்.
பஸ்ஸில் ஏறியவுடன் தமிழில் அச்சடிýக்கப்பட்டுள்ள நோட்டPஸ் ஒன்றை நீட்டுகிறார். ரபான் அடிýத்துக்கொண்டே சிங்களத்தில் பாடுகிறார்.
அப்பா ஊனமுற்றவராம். அவரால் உழைத்துச் சம்பாதிக்க முடிýயவில்லையாம். எனவேதான் இந்த யுவதி, யாழ்ப்பாண மக்களின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து இங்கு யாசகம் பெற வந்திருக்கிறாராம்.
இந்த யுவதியின் எண்ணம் வீண் போகாதபடிý நாளாந்தம் ஏதோ ஓரளவு பணம் சேருகிறதாம். பெண் என்றால் பேயும் இரங்கும்போது மக்கள் இரக்கம் காட்டமாட்டார்களா?.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் புண்ணியத்தால் இப்படியெல்லாம் நிகழ்கிறது.