06-02-2005, 07:09 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இப்படி சிற்சில உதாரணங்களைக்காட்டி ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்த வேண்டாம், அத்துடன் இந்த உதாரணத்திலுள்ள ஆணின்மீது காட்டும் பரிதாபத்தை வைத்து, மொத்த அடக்கியாளும் ஆண் வர்க்கத்தையே பரிதாபக் கண்ணோடு பாருங்கள் என்று கூறவும் வேண்டாம்.
உங்களது முதல் வசனமே, நீங்கள் எத்தகையவர் என்பதைக் காட்டுகின்றது. பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய ஒரு பெண் முன்வந்தால் அதப் பற்றி ஆரோக்கியமாக விவாதம் புரியாமல் அடக்கியாள முயல்கிறீர்கள் என்று தெரிகின்றது. இதையே ஒரு மேடையில் உங்கள் முன் நேருக்கு நேர் பேசினால், உங்கள் வாயை முந்தி உங்கள் கைதான் பேசும் என்றும் புரிகின்றது.
பிராமணியச் சிந்தனையை ஈழத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகின்றது. எனினும் அதை நம்பமுடியாது. ஏனெனில் ஈழத்தமிழரின், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களின் பேச்சையும், நடப்புக்களையும் பார்த்தால் அவர்கள் பிராமணியத்தை இன்னொருமுறையில் வளர்க்க முற்படுகிறார்கள் என்பது தெளிவு.
எவராவது நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும், தாங்கள்
* பெண்களை அடக்கியாள விரும்பவில்லை என்று
* பெண்ணின் கருத்தை சிறிய/பெரிய விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு ஏற்கின்றூம் என்று
* மனைவியை, சகோதரியைப் பார்த்து \"நீ சும்மா இரு. உனக்கு ஒன்றும் தெரியாது\" என்று சொல்லுவதில்லையென
* யாராவது ஒரு தமிழனைச் சந்த்திதால் \"ஊரில் எவ்விடம்\" என்று தொடங்கி, அவரின் வீடு எங்கு இருக்கின்றது என்று அறிந்து அவர் எந்த சாதியாக இருக்கக்கூடும் என்று ஊகிப்பதில்லயென
இப்படிப் பலவற்றை அடுக்கலாம்.
தமிழ் ஈழ விடுதலையை ஆதரிக்கின்றோம் என்று வாயார சொல்லும் பலர், உள்ளூற இப்படிதான் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழீழ போராட்டம் சிங்களவனிடமிருந்து விடுதலை பெற மட்டும்தான் என்று கருதுபவர்கள். போராட்டத்தின் மூலம் சாதி அடக்குமுறையை, பிரதேச அடக்குமுறையை, பெண் அடக்குமுறையை இல்லாமலாக்க இவர்கள் மனதார விரும்புவதில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் நினைப்பது போல இன்றையா காலத்தில் ஒர சில சம்பவங்கள் நடக்க வில்லை நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதுவும் பெண்களால் வருகிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஒரு நண்கர் தனது குடும்பத்தில் பெண்ணால் ஏறப்பட்ட பிரச்சிகனகளை சொன்னார்..இப்படி தினமும் நான் பிரச்சினைகளை கேள்ப்பட்டுக் கொண்ட தானிருக்கிறென்...
நன்றி கிருபன் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு......
சிங்களடவனிடமிருந்து விடுதலையைப் பெறுவது இலகு உங்களை போன்ற பெண்ணிலை வாதிகளின் அறியாமையை போக்குவது எவ்வளவு கடினம் அதனால் தான் நாங்கள் உங்கள் அறியாமையை போக்க கருத்தெழுதுகின்றோம்........

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>