06-02-2005, 06:59 PM
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Nitharsan+--><div class='quotetop'>QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அச்சம் - பயம். அதாவது பெண் ஆணுக்குப் பயந்து வாழவேண்டும்.
மடம் - அறியாமை, பேதமை. அதாவது பெண் கல்வியில் முன்னுக்கு வரக் கூடாது. பெண் ஒருவிடயத்தைப் பற்றித் தெரிந்திருந்தாலும், சரியான கருத்துக்களை வைக்கக் கூடியவராக இருந்தாலும், ஆண்கள் முன்னே எதும் தெரியாதமாதிரி (பேதையாக) இருக்க வேண்டும்.
நாணம் - வெட்கம், கூச்சம். பெண், பெண்ணைப் பார்த்துக் கூச்சப்பட வேண்டியதில்லை. எனவே இந்தப் பண்பும் ஆண்களைப் பார்க்கும்போதுதான் பெண் கொண்டிருக்க வேண்டும். வெட்கப்படும், கூச்சப்படும் பெண்தான் குடும்பப்பாங்கான பெண், அவள் பிற ஆண்களுடன் பழகமாட்டாள். எனவே வாழ்வில் சிக்கல்கள் வராது. கூச்ச சுபாவமில்லாத பெண்கள் எப்படியும், பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள்.
பயிர்ப்பு - அருவருப்பு. அதாவது பிற ஆடவரைப் பார்க்கும்போது ஆசை வரக்கூடாது. மேலும் உடலுறவினையும் அருவருப்பான ஒருவிடயமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வேலிதாண்டாமல் இருப்பார்கள்.
இவைதான் பெண்ணுக்குச் சிறப்பு என்று கூறுகிறீர்கள். அத்துடன் அவள் சுதந்திரமாக இருக்க ஒரு தடையும் இல்லை இன்றும் கூறுகிறீர்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
உங்கள் கருத்தின் படி பெண்கள் பெண்காளாக இருப்பது தான் அவர்களின் சுகந்திரத்துக்கு தடையாக இருக்கிறது. எனவே நீங்கள் இனி பெண்களை தனியாக பெண்கள் என்ற அடை மொழிக்குள் அழைக்காதீர்கள் மானிடப்பிறவியல் புதுமை மிக்கவர்கள் என்றோ .. பெண் என்ற சொல்ல ஆண் என்று மருவிய சொல்லாகவோ பாவியுங்கள் கிருபன் நீங்கள் ஒன்று செய்யலாம் அந்த பெண் என்ற அடை மொழிக்குள் நீங்கள் வழலாம்...... நீங்கள் சிட்டுக்குருவியாய் வானத்தில் பறவுங்கள். வெள்ளைக்காரனின் கலாச்சாரத்தில் மிதவுங்கள்... ஏன் ஏகபத்தினி விரதன் என்பதை விட்டு ஏழு விபச்சாரி விரதனாகவும் இருக்கலாம் நீங்கள் பெண் என்ற அடைமொழிக்குள்... வாழ்ந்தால்.........
(கருத்துக்கள் உங்கள் மனதை பாதித்தால் மன்னிக்கவும், நி+ன்)

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>