06-02-2005, 06:47 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நிதர்சனண்ணா நான் கெட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லேல அதவிட்டிட்டு வேற எதுக்குள்ளயோ ஓடுறீங்கள். பெண்கள ஆண்கள் அடக்குகினமெண்டு இங்க யார் சொன்னதண்ணா நீங்களும் குரவியண்ணா மாதிரி அங்சறிவோடயே நிக்கிறீங்கள். தப்பித்தவறி கையேனண்ணா படுது? பொண்டாட்டிகளில தங்கட மிருகக் குணங்கள காட்டிட்டு தப்பித் தவறி கை படுகுதெண்டால் ஆரும் நம்புவாங்களா? என்னண்ணா விளையாடுறீங்களா? உங்கட அம்மாவ உங்கட அப்பா அடிச்சதேயில்லையா? ஒருக்கா சொல்லுங்கோ? ஏனண்ணா பெண்கள மட்டும் குறை சொல்லுறீங்கள்? உங்களோட ஒரு பெட்டையளும் வராமல் வேறு இனத்தவரோடு போயினம் எண்டு உங்களுக்கு ஒரு வகை மனப்பொறாமை. அதான் இப்பிடி சொல்லுறீங்கள். பெடியங்களுந்தான் வேற்று நாட்டு பெட்டையளோடு திரிந்து அவர்களின் வாழ்க்கைய சீரழிக்கினம். ரெட் லைட் ஏரியாக்களுக்குள்ள போகினம். கொண்டோம் போட்டு பல விசயங்கள செய்யிறனம். இது தமிழ் பெடியங்கள் சயெ;யேலயா? எதுக்கு பெட்டையள மட்டும் குற்றம் சாட்டுறீங்கள். இதில இருந்து தெரியேலயா உங்களுக்கு ஒருவக பொறாமை. குருவியண்ணாக்கும் உதான். குருவியண்ணாவ ஒரு பெட்டையளும் திரும்பி கூட பாக்கினமில்லப்போல. அதான் பாவம் பெட்டையளில குறை சொல்லுறதிலயே இருக்கிறார். குரவியண்ணாக்கு பெட்டையள் கிடைக்காத படியாத்தான் கனில காதலிக்கிறார். பாவம் கடைசிய நல்லா கீழ போய் பூக்களோட புசத்துறார். என்னு செய்யிறது நீங்க விரும்பிறது உங்களுக்கு கிடைக்குhட்டி உங்கள விரும்பிறது கிடைச்சால் சந்தோசப்படலாம். உங்கள விரும்புறதுக்கும் ஆக்களில்ல போல இருக்கு அதான் உங்கட இயலாமையை எரிச்சுலாவும் பொறாமையாவும் மாத்தி பெண்கள குற்றஞ் சொல்லுறீங்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இங்கு பெண் அடக்கப்பட வில்லை என்று நான் சொல்கிறேன் நீங்கள் அடக்கப்படுகின்றாள் என்கிறீர்கள்...? எங்கே பெண் அடக்கப்படால்? யாரால் அடக்கப்பட்டால்? முதலில் மாமியார் கொடுமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இந்தி மெகா தொடர்களில் வரும் காட்சிகளைப்பார்த்து கருத்தெழுத ஆரம்பித்து விட்டீர்கள். கைபடுவது தவறு தான் இன்று நிலமை அதல்ல அடித்த கணவனை திருப்பி அடிக்கிறாள் பெண் சரி அது அவர்களின் சுகந்திரம் என்றால்...... கணவன் இருக்கும் போது மற்றவனிடம் பொகும் வெள்ளைகார பெண்களைப் போல் நீங்கள் வாழ ஆசைப்படுகின்றீர்களா? பெட்டையள் திரும்பிப் பார்க்க வேணு மென்றால் இங்கிருக்கும் சில பெண்ணிலை வாத ஆண்கள் போல கருத்தெழுதி விட்டு பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டு பொகலாம். பெண்களிடம் சாரயான புரிதல் தன்மை இல்ல எல்லாவற்றையும் நம்புவது அதனால் தான் காதல் என்ற பெயரால் ஏமாந்து குட்டிச்சுவராகி இருக்கின்றனர். அவர்கள் தங்களை தாங்கள் திருத்தும் வரை உங்களை போன்றவர்கள் பெண்ணிலை வாதிகளாகவும் பெண்ணின் உரிமைக்காய் போராடுபவர்களாகவும் இருப்பார்கள். எங்கள் குடும்பத்தில் பெண்கள் தான் இருக்கிறார்கள் அதனால் பிரச்சினை வருவதில்லை பூனைக்குட்டி

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>