06-02-2005, 06:16 PM
<!--QuoteBegin-aswini2005+-->QUOTE(aswini2005)<!--QuoteEBegin-->நிதர்சன் உங்களால் இன்னும் சரியான தீர்வையைச் சொல்ல முடியவில்லை. வெறும் சாட்டுகளை மட்டுமே சொல்லிவிடும் புரியாமையுடன் எனது நேரத்தை விரயமாக்குகிறேன் என்றே தோன்றுகிறது.
ஆனாலும் சில கருத்துக்களைக் கூறி உங்கள் கருத்துக்கான எனது கருத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் எனக்கருதுகிறேன்.
கனடாவில் பெண்களின் நடைமுறையென நீங்கள் கருதும் ஆதாரங்களை எங்களுக்கும் தாருங்கள். அதை நாங்களும் புரிந்து கொள்கிறோம். ஆனால் நான் குறிப்பிட்ட கனடா நிலவரம் வேறு. அதை இப்பகுதியில் எழுத விரும்பவில்லை.
இங்கு பிரிவுகளை நாங்கள் ஆதரித்து அதை ஊக்குவிக்கவில்லை. இதைப்புரிந்து கொள்ளாதது உங்கள் தவறே. தவறுகளுக்கான தீர்வை இல்லாத இடத்து பிரிந்து போதல் அல்லது தனித்து வாழ்தலைவிட வேறுவழியில்ல என்பதையே சுட்டுகிறோம்.
பார்வைக்கோளாறு இன்னும் வரவில்லை வருகின்ற போது தெரிவிக்கிறேன். அதற்கான மருத்துவ ஆலோசனையை அனுப்புங்கள்.
வேலைக்குப்போகும் பெண்களுக்கு இரட்டைச்சுமை என்பதை யார் புரிந்து கொள்கிறீர்கள் ? பிள்ளைப்பராமரிப்பு தந்தை தாய் இருவருக்கும் உரியது. இதில் பெண்தான் அதை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வாதிடுவது உங்கள் ஆதிக்கத்தையே நிலைநாட்டும் பண்பை வெளிப்படுத்துகிறது.
இருவரும் வேலைக்குப்போய் வரும்போது சமையல் முதல் அனைத்தும் இருவருக்கும் பங்கிடப்பட்டே செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பெண்ணாலும் சரி ஆணாலும் சரி குடும்பத்தில் மகிழ்வை அனுபவிக்க முடியும்.
பிள்ளைப்பராமரிப்பகங்களில் பிள்ளைகளை விடும்வரையும் தந்தையர்கள் நீங்களென்ன சந்திரமண்டலத்திலா வேலைபுரிகிறீர்கள் ?
கணவனிடம் கண்டிப்பான உத்தரவிடும் மனைவிகளுக்கும் அந்தக்கணவர்களுக்கும் உங்கள் மேலான கருத்துக்களைக்கூறி புரிதலை ஏற்படுத்துங்களேன். ஏன் அது முடியவில்லை உங்களால் ?
எத்தனை மனைவிகள் உழைத்தும் தன்குடும்பத்திற்கு ஒரு சதம் அனுப்புவதற்கே ஆயிரம் நொட்டு நொடிப்பு கேட்டு செய்யும் நிலையில் எத்தனையோ பெண்கள். இதுவெல்லாம் ஒட்டுமொத்த ஆண்களின் பெண்களின் தவறாக புரிந்து கொள்ளும் உங்கள் புரிதலை எப்படி புரிவிப்பது உங்களுக்கு. குறிப்பிட்ட மனிதர்களுக்கிடையிலான சச்சரவை எப்படி ஒரு பக்கத்தில் மட்டும் சாய்த்துவிட்டு தப்பிவிடுகிறீர்கள் ?
பெற்றவர்களுக்கு பிள்ளை காசு அனுப்பவேணும். அவர்கள் வாழ. ஆனால் பிள்ளையையே சாகும் அளவுக்கு காசுகறக்கும் பெற்றவர்களின் காசுப்பேய்க்குணத்தை எங்கே உரைப்பது. இப்படியான பெற்றவர்கள் பலரால் எத்தனையோ குடும்பங்கள் அன்றாடச் செலவுகளுக்கே அல்லாடும் நிலமையிருக்கிறது.
உங்கள் கோடிடுகைகளையும் ஒப்பீடுகளையும் எதிர்பார்கிறேன் ஆதாரங்களுடன். அது இன்னும் பல தீர்வையைத்தரலாம்.
சட்டம் கொடுத்த சலுகையால் ஆண்கள் தாடியுமஇ தண்ணியுமாகத் திரிவதாய் சொன்னீர்கள். ஏன் அந்த ஆண்களுக்கு தன்னை ஆழும் வல்லமையில்லாத இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத சாட்டே இந்த தண்ணி தாடியெல்லாம்.
உங்களுக்கெல்லாம் காதில் தோற்றால் ää கலியாணத்தில் தோற்றால் ää காசுஇல்லாவிட்டால் தாடியும் தண்ணியும் தான் தீர்வை. அப்போ உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கையில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஸ்வினி நீங்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மத்தியில் அதாவது பெண்கள் மத்தியில் சில சமூக பிரச்சினைகள் இருப்பது உண்மை ஆனால் அதற்கான காரணங்களாக பெண்களே இருக்கின்றனர் என்று நான் முன்னரும் சொன்னேன். நீங்கள் அதைப்பற்றி ஆராயவோ கதைக்கவோ தயாராய் இல்லை என்பது உங்கள் கருத்துக்களில் இருந்து தெரிகிறது. நீங்கள் சொன்னது போன்று முயலுக்கு மூன்று கால் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் நானோ நான்காவதாக ஒரு கால் இருக்கிறது என்கிறேன அதை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லை. இது பெண்களிடமிருக்கும் தன்மை. தாம் நினைத்தது நடக்க வேண்டும்... தாம் ஒன்றை செய்யும் போது கணவனிடம் சொல்ல மாட்டார்கள் ஆனால்....கணவன் ஏதாவது செய்தால் ஏன் எனக்கு சொல்ல வில்லை என்பார்கள்..இப்படியானவர்கள் எங்கள் அறிவுரைகளைக் கேட்க தயாராய் இருப்பார்களா... உங்கள் கருத்துப்படி ஒரு சில சம்பவங்களை வைத்து நாம் பெண்களை எடை பொடுவதாக வைத்துக் கொண்டால் அது உங்கள் தெடலற்ற அறியாமையே தவிர வேறொன்றும் அல்ல. என்னை பொறுத்தவரை தினம் தினம் பெண்களால் சீரழிந்த குடும்பங்கள் பற்றி அறிகிறேன்... ஆதாரங்கள் கேட்பீர்கள் ஆனால் அந்த ஆதாரங்களை உங்கள் முன் நான்' சமர்ப்பித்தால் அவர்கள் நாளை என்னிடம் வந்து நிற்பரர்கள். புலத்து பெண்கள் ஆண்களிலும் மேலதிகமான சலுகைகளை அனுபவிக்கின்றர் (சிலர் குடும்பத்துக்காக பாடுபடுகின்றனர்) அவர்களுக்கு இருக்கும் சலுகைகளுக்கு காரணம் புலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டம். எமது சமூக பெண்களின் சில அசிங்கமான கேவலமா சகித்தக் கொள்ள முடியாத நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அறிந்திரப்பீர்கள் நீங்கள் கனடாவில் வசிப்பவராக இருந்தால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . இது பற்றிய தகவல்களை வெளியிட்டு மற்றய தமிழ் சமூகத்துக்கு முன் எமது சமூகம் தலை குனிக்கூடாது என்பதற்காக அவற்றை விட்டு விடுகின்றேன். வெறுமனே பெண் தவறு செய்கிறால் என்று நான் ஒரு போதும் சொல்ல வில்லை ஆண்களும் செய்கிறார்கள். இல்லை என்று நாம் ஒரு போதும் மறுத்ததில்லை. ஆனால் ஆண் செய்யும் தவறுகளை பெண்னால் திருத்தக் கூடியவை ஆனால் அந்த பெண்களே தவறு செய்யும் போது யார் யாரை திருத்துவது? ஒரு குடும்பத்தின் தலைமைத்தும் என்று சொல்லக்கூடிய பதவியில் பெண்னானவள் அதாவது மனைவியானவள் இருக்கிறாள். அவள் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் அவளை மட்டும் பாதிக்கப் பாவதில்லை அவளின் பிள்ளைகளின் எதிர்காலம் அவளின் கணவனின் வாழ்க்கை எல்லாவற்றிலும் பார்க்க நிம்மதியற்ற ஒரு நிலையை உருவாக்கும் இதை நீங்கள் புரியமறுக்கிறீர்கள்.நீங்கள் மட்டுமல்ல எங்கள் சமூகபெண்கள் உங்களை போன்றவர்களின் கருத்துக்களை உள் வாங்கிக் கொண்டதால் இப்படி நடக்க முற்படுகின்றனர்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>