06-02-2005, 02:30 PM
Mathan Wrote:Quote:இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சியைக் காட்டுவதாக வரும் காட்சிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.
இந்த புகைபிடிப்பதற்கு தடை விதித்தவர்கள் ஏன் மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு தடை விதிக்கவில்லை?
மது அருந்துவதை விட புகைப் பிடிப்பது தான் இன்னும்
கெடுதலானது. இங்கும் கூட பார்த்தீர்களானால் மது அருந்துவதற்கு
எதிரான பிரச்சாரங்களை
விட புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்கள் தான் அதிகம்.
இப்படியான கட்சிகள் சிறுவர்களை எளிதில் கவரும். மதுவை விட
இலகுவான வழிகளில் கிடைக்கக்கூடியது சிகரட்தான்.
எனவே இப்பழக்கத்தை இலகுவாக ஆரம்பித்து விடுகிறார்கள்.

