06-02-2005, 01:43 PM
தூயா Wrote:நான் நினைத்தேன் தனியாக தீலீபன் மாம, கிட்டு மாம என ஆரம்பித்தால் வாசிக்க சுலகமாக இருக்கும் என. என்ன சொல்கிறீர்கள்?
தகவல்கள் தந்தவர்களுக்கு மிக்க நன்றி...தொடருங்கள்
இதன் தலைப்பை "அழியாத கோலங்கள்" என மாற்றினால் நன்றாக இருக்கும் காரணம், அப்படி ஆக்கினால் தியாக திபம் திலிபன், கேணல் கிட்டு, சாள்ஸ் அன்ரனி, மேலும் பல மாவீரர்களைப்பற்றிய கருத்துக்களை ஒரே தலைப்பின் கீழ் முன்வைக்கலாம்.
[b]
,,,,.
,,,,.

