06-02-2005, 11:58 AM
stalin Wrote:------ --------------------------------------------------------------------------------------------------------------------------சகலவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தவறும் அல்லது அந்த அடக்குமுறைக்கு முட்டுக்கொடுக்கும் ஒருவர் அழகியல்ரீதியாக ரசிக்க்கூடிய வகையில் இலக்கியம் வடித்தாலும் சமுதாயத்துக்கு பிரயோசனமில்லை அதில் குருவிகளும் சேர்ந்து கொள்கிறார்.புத்திஜீவிதமாக கருத்தெழுதும் ஒருவர் இவ்வளவு பெண்ணுக்கு எதிரான மனோபாவம் வைத்திருக்கிறார். இவர் தனிப்பட்டரீதியில் ஏதோ வகையில் பாதிக்கபட்டிருக்கிறார் போலும். -------------நெஞசில் உரமின்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்சொல்லில் வீரரடி-------------- ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்--------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் குருவிகள் மீதான உங்கள் பார்வை தப்பு....பெண்களால் எந்தப் பாதிப்பும் தனிப்படவோ பொதுப்படவோ இல்லை...சில பெண்ணிய லூசுகள் அசிங்கமாகத் திட்டியதை விட.... அதுதான் அவை தேடுற சுதந்திரம் போல..! மற்றும்படி தற்காலத்தில் எந்த சிந்திக்கும் பெண்ணும் பெண்ணியங்களின் அலம்பலுக்குச் செவி கொடுப்பதாக இல்லை...அவள் தனக்குச் சுதந்திரம் இல்லை என்றும் உணரவும் இல்லை...அவர்கள் ஆண்களைப் போலவே தேவையான உரிமைகளை தேவையான இடத்தில் பெற்று வாழ்கிறார்கள்.. அன்போடும் புரிந்துணர்வோடும்...அப்படியான பெண்களே உண்மையான மனிதப்பெண்கள்... நவகாலப் பெண்கள்...! சுதந்திரம் பெண்ணியம் என்று மனித அநாகரிகங்களுக்கு வித்திடும் பெண்ணியங்கள் அல்ல அவர்கள்...!
என்ன சில ஆண்கள் பெண்ணியங்களே தஞ்சமென்று இருக்கிறார்கள்...என்ன விசயமெறுன்றுதான் புரியல்ல... ஒருவேளை ஒன்றியவாழ்வு போல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

