09-26-2003, 01:44 AM
இந்த கருத்தை லண்டனிலை இருந்து சொல்லியிருக்கவேணும் கணனி.. ஜேர்மனிலை இருந்து சொல்லாதீங்கொ.. தமிழை மறந்தும் தமிழ் பேச வெட்கப்பட்டும் தமிழரோடு பழகுவது கேவலம் என்றும் நினைக்கும் ஒரு பகுதி லண்டனிலைதான் கோயில்களிலை லெவல்காட்டுதுகள்.
ஜேர்மனியையோ சுவிசையோ ஏனைய ஐரோப்பிய நாடுகளையோ உங்களின் கருத்துக்குள் இழுக்காதீர்கள்.. தற்போது நீங்கள் நாட்டை மாற்றி படம்காட்டினாலும்கூட.
ஒரு சில நுாறு டொலர்களுடன் வந்து தனது சொந்தங்களையும் போராட்டத்தையும் தோளில் சுமக்கும் உள்ளங்களைப் பாருங்கள்.. தனித்து இயங்கவேண்டிய நிலையிலும் தாயகம்மீது கொண்ட பற்றுதலினால்.. தமது நேரத்தை தியாகம் செய்து அலைந்து களைக்கும் உறவுகளைப் பாருங்கள்..
ஊருக்க வெறுங்கையுடன் சென்றால் உற்றம் சுற்றம் குறைகூறுமே என்ற பயத்தில்.. தமது தேவைக்காக ஒரு சிறு பணத்தையும்.. அவர்களுக்காக சில மடங்கு அதிகமான பணத்தையும் கடன்பட்டோ.. தமது எதிர்கால சேமிப்பிலிருந்தோ எடுத்துச் செல்லும் உறவுகளைப் பாருங்கள்.. அவர்கள் படம் காட்டவா போகிறார்கள்.. தமது பிறந்த மண்ணை பார்க்க போகிறார்கள்..
ஓடுகிற மாடிப் படிகளில் ஏறக்கூட முதன்முதலில் பயமாகத்தான் இருக்கும்.. அதைப்போல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் செல்ல யாருக்குமே அச்சமாகத்தான் இருக்கும்.. அதனால் சமாதான சூழலில்தானே அவர்களால் செல்லமுடியும்..?!
எந்த பொடியளுக்கு ஆடம்பர செலவுக்கு பணம் அனுப்புகிறோம்? அனாதைகளுக்கா? பொடியளை நெறிப்படுத்த வேண்டியது அவர்களின் பெற்றோர்கள்.. அதற்குத்தான் ஒவ்வொருத்தனுக்கும் பகுத்தறிவு இருக்கு.. பகுத்தறிவற்று.. நாளும் பொழுதும் வெளிநாட்டு தமிழர்கள் படும் பாட்டை கூறும் செய்திகளை அறியாமல்.. அவர்கள் நடக்கும் பாதைக்கு நாம் எப்படிப் பொறுப்பாக முடியும்..? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு கம்பன்வீட்டு கைத்தறி எனக் காட்டவேண்டாம்..
கொழும்பில் யாரையா விலை ஏத்தினது.. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ரூபாய் மதிப்பு குறைந்தது.. அதனால் விலை உயர்ந்தது.
போராட்ட இடப்பெயர்வுகளால் சனங்கள் கொழும்பை நாடின.. அதனால் வாடகை உயர்ந்தது.
பொடியள் கேள் பிரண்டுக்கு சங்கிலி கொடுக்கிராங்கள் என்றால்.. அந்த 'கேள்'களை வளர்த்தவிதம் தப்பு.. நாங்களா கேள்களுக்கு உணர்வுகளை துாண்டிவிட்டோம்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முதலில் நாங்கள் அனுப்புற காசை நிப்பாட்டினால்.. எத்தனை சனம் துாக்குமாட்டி சாகுமோ.. அது உங்களுக்கெங்கே தெரியப்போகுது.. சிலவேளை வாரிதி எங்களை வரவேண்டாமென்று.. தான்போய் கொள்ளி வைக்கலாம்..
இங்குள்ள தமிழனுக்கு என்ன உதவி? அவனிடம் திறமை இல்லையா? ஜேர்மனியில் பெரும்பாலானோர் உடலைவருத்திதானே ஊதியம் பெறுகிறார்கள்.. அப்படி உழைக்கவேண்டியதுதானே.. இங்குள்ளவர்களுக்கு என்ன உதவி..? இங்குள்ளவர்களுக்கு உதவி வேண்டுமாம்.. அங்குள்ளவர்களுக்கு வேண்டாமாம்.. உதவி வசய்வதை உணர்ந்து செய்யுங்கள்.. அது பிரயோசனமாகிறதா என அறிந்து செய்யுங்கள் என்றால் நியாயம்.. உதவி செய்யாதே என்றால்.. இது என்ன கதை.. ம்.. கதைதான்.
ஜேர்மனியையோ சுவிசையோ ஏனைய ஐரோப்பிய நாடுகளையோ உங்களின் கருத்துக்குள் இழுக்காதீர்கள்.. தற்போது நீங்கள் நாட்டை மாற்றி படம்காட்டினாலும்கூட.
ஒரு சில நுாறு டொலர்களுடன் வந்து தனது சொந்தங்களையும் போராட்டத்தையும் தோளில் சுமக்கும் உள்ளங்களைப் பாருங்கள்.. தனித்து இயங்கவேண்டிய நிலையிலும் தாயகம்மீது கொண்ட பற்றுதலினால்.. தமது நேரத்தை தியாகம் செய்து அலைந்து களைக்கும் உறவுகளைப் பாருங்கள்..
ஊருக்க வெறுங்கையுடன் சென்றால் உற்றம் சுற்றம் குறைகூறுமே என்ற பயத்தில்.. தமது தேவைக்காக ஒரு சிறு பணத்தையும்.. அவர்களுக்காக சில மடங்கு அதிகமான பணத்தையும் கடன்பட்டோ.. தமது எதிர்கால சேமிப்பிலிருந்தோ எடுத்துச் செல்லும் உறவுகளைப் பாருங்கள்.. அவர்கள் படம் காட்டவா போகிறார்கள்.. தமது பிறந்த மண்ணை பார்க்க போகிறார்கள்..
ஓடுகிற மாடிப் படிகளில் ஏறக்கூட முதன்முதலில் பயமாகத்தான் இருக்கும்.. அதைப்போல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் செல்ல யாருக்குமே அச்சமாகத்தான் இருக்கும்.. அதனால் சமாதான சூழலில்தானே அவர்களால் செல்லமுடியும்..?!
எந்த பொடியளுக்கு ஆடம்பர செலவுக்கு பணம் அனுப்புகிறோம்? அனாதைகளுக்கா? பொடியளை நெறிப்படுத்த வேண்டியது அவர்களின் பெற்றோர்கள்.. அதற்குத்தான் ஒவ்வொருத்தனுக்கும் பகுத்தறிவு இருக்கு.. பகுத்தறிவற்று.. நாளும் பொழுதும் வெளிநாட்டு தமிழர்கள் படும் பாட்டை கூறும் செய்திகளை அறியாமல்.. அவர்கள் நடக்கும் பாதைக்கு நாம் எப்படிப் பொறுப்பாக முடியும்..? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு கம்பன்வீட்டு கைத்தறி எனக் காட்டவேண்டாம்..
கொழும்பில் யாரையா விலை ஏத்தினது.. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ரூபாய் மதிப்பு குறைந்தது.. அதனால் விலை உயர்ந்தது.
போராட்ட இடப்பெயர்வுகளால் சனங்கள் கொழும்பை நாடின.. அதனால் வாடகை உயர்ந்தது.
பொடியள் கேள் பிரண்டுக்கு சங்கிலி கொடுக்கிராங்கள் என்றால்.. அந்த 'கேள்'களை வளர்த்தவிதம் தப்பு.. நாங்களா கேள்களுக்கு உணர்வுகளை துாண்டிவிட்டோம்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> முதலில் நாங்கள் அனுப்புற காசை நிப்பாட்டினால்.. எத்தனை சனம் துாக்குமாட்டி சாகுமோ.. அது உங்களுக்கெங்கே தெரியப்போகுது.. சிலவேளை வாரிதி எங்களை வரவேண்டாமென்று.. தான்போய் கொள்ளி வைக்கலாம்..

.