06-02-2005, 10:25 AM
என்னண்ணா நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லேல. சொல்லத் தெரியேலயோ. பிறகெதுக்கு உதுக்குள்ள கருத்தெழுதுறீங்கள். ஓமோம் வெளிநாட்டுக்கு ஓடிவந்த நீங்கள் மட்டும் போராட்டத்தபஇ பற்றி கதைக்கிறீங்கள். ஓம் தலைமை சும்மாவே செய்தது? பொம்பியளயும் சேத்தால் தான் அவர்களுக்கு சமூகத்தில நிகரான இடத்தை குடுத்தா தான் முன்னேற முடியும் எண்டுற உண்மைய விளங்கினதால தான் செய்தவராக்கும். உங்களுக்குத்தான் விளங்கேல இன்னும். அதுசரி தலைமை தன்ர மனுசிய மகள எப்பிடி வச்சிருக்கிறாரெண்டு ஆருக்கு தெரியும் :? அட அப்ப தமிழரையும் யாரும் அடிமைப்படுத்தேல அவைதான் தாங்கள் அடிமைப்பட்டு கிடக்கினம் என்னண்ணா?

