09-26-2003, 01:05 AM
முகமூடி யாரும் போடலாம்....ஒரு விடயத்தை யார் சொன்னார் என்பது முக்கியமில்லை...என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்
அது கம்பவாரிதி சொன்னால் என்ன சாதாரண குடிமகன் சொன்னால் என்ன...விசயம் என்ன?
எல்லாரும் இப்படி இல்லை...கனபேர் இப்படித்தான்
நானும் பார்த்திருக்கிறன்...தாங்கள் தமிழாக்களோட பழகுறேல்லையாம்..தமிழாக்களுக்கு உதவி செய்யிறேல்லையாம்...எத்தினைபேர் இங்கு சொல்லியிருக்கினம்...அருகிலுள்ள தமிழனுக்கு உதவாதவன்தான் நாட்டிலுள்ள எம்மவருக்ககா உதவப்போகிறான்???
அதைவிட இங்கிருந்து கனபேர் ஊர் போறது...அங்க சனத்துக்கு தங்கள் ஆடம்பரத்தைக் காட்டவேயன்றி ஊர்ப்பற்றில் இல்லை...ஊர்ப்பற்று இருந்திருந்தால் எம்மவர் பாதிக்கப்பட்ட காலத்தில் போயிருக்கலாம்..பாதிக்கப்பட்ட இடத்திற்கு போயிருக்கலாம்...உதவியிருக்கலாம்..ஆனால்...இப்ப சமர் ஊருலா எல்லோ போகினம்...
ஊர்ப்பற்று இருந்தால் அங்கு போகும்போது எதுக்கு ஆடம்பரம்? எதுக்கு ஆங்கிலத்தில் அலட்டல்? அங்குள்ள எம்மவர் தமிழர்தானே? நீங்களும் தமிழர்தானே..பிறகு ஏன் ஹாய் பேய்?
எதுக்கு எம்மவரைப்பார்த்து பழக்கவழக்கம் இல்லாதவர் என்று அறிக்கை விடுகினம்? தாங்களே இங்கு வந்துதான் அவற்றைக் கற்றனர்...அதை பண்ணபாக சொல்லிக்கொடுப்பதை விடுத்து...அறிக்கை விடுகினம்!!!
ஒரு குழந்தைக்கு ஒரு விடயத்தை சொல்லிக்கொடுக்க வேண்டுமாயின் நாம் அதன் நிலைக்கு சென்றுதான் விளங்கப்படுத்த வேண்டும்..அதைவிடுத்து கடுமையான அறிக்கை விடுவது உண்மையில் எம்மை நாமே கோமாளியாக்குவது போன்றது...இது அறிவு பொறுமை கருணை இல்லாதவன் செயலுக்கு ஒப்பானது!!!
கொழும்பு நடவடிக்கைகளுக்கு முழுக்காரணமும் வெறிநாட்டு நம்மவரும் அவர்களின் பணமும்...
நாம் இங்கு வந்தது...உழைத்துவாழவும் கஸ்ரப்படும் எம் உறவுகளுக்கு உதவவும்...கடன்பட்டு ஆடம்பரம் காட்ட அல்ல
நீங்கள் ஆடம்பரத்திற்கு கடன் வாங்கி அனுப்ப...உங்கள் உறவுகள் கொழும்பில் ஆடம்பரம்...
பெடியளுக்கு ஆடம்பரச் செலவுக்கு காசு அனுப்புறது நீங்கள்
பெடியள் செல்போன் பில கட்ட காசு அனுப்புறது நீங்கள்
பெடியள் கேள்பிரண்டுக்கு 1000 இல் பிரசண்ட் வாங்க காசு அனுப்புறது நீங்கள்
கொழும்பில் வாடகை ஏத்தினது நீங்கள்....
கொழும்பில் சாமான் விலை ஏத்தினது நீங்கள்...
மொத்தத்தில் எம்நாட்டின் ரூபா மதிப்பை இந்தளவுக்கு குறைத்ததற்கு நீங்களும் காரணமாகிறீர்கள்
முதல்ல நீங்கள் காசு அனுப்புறதை நிற்பாட்டுங்கோ...கொழும்பி சாமான் விலை குறையு வாய்ப்புண்டு!
முதல்ல நீங்கள் காசு அனுப்புறதை நிற்பாட்டுங்கோ...பெடியள் ஏதாவது படிக்கவோ அல்லது உழைக்கவோ முற்படுவாங்கள்....
எத்தனை எத்தனை இளஞ்சமுதாயம் வெளிநாட்டு மோகத்தில் படிப்பு வேலை இன்றி வீணே காலம் கழிக்கின்றனர்
நீங்கள் இப்பிடி அனுப்ப பாதிக்கப்டுவது...அங்குள்ள வெளிநாட்டு வருமானம் இல்லாதேரும்..பெரும்பாலான நடுத்தர வர்க்க மற்றும் வறிய சிங்களவனும்...அத்துடன் நானும் வெளிநாடு போவேன் என காத்திருக்கும் உங்கள் இளஞ் சந்ததியும்தான்!!!