06-02-2005, 10:15 AM
aswini2005 Wrote:kuruvikal Wrote:ஏன் பாரதியைக் கூப்பிடுகிறீர்கள்...அவனும் பிராமணியன் தானே....! பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் ஏன் பிராமணியை அழைக்கின்றீர்கள்...!
கூப்பாட்டுக்கு உதவிக்கா...!
இவர்கள் மட்டும் தேசிய தேசியம் காப்பவர்கள்...அதுதான் புலத்தில் பெண்ணடிமைத்தனம் பேசிப் பொழுது கழிக்கின்றனர் போலும்....! புலத்தில் பேச எதுவுமில்லை...செயற்படுத்த யாருமில்லை...என்ற நிலைதான் இருக்கிறது...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குறுவியண்ணேய் பாரதி பிராமணியன் ஆனால் பிராமணியத்து சம்பிரதாயங்களை விட்டு வெளியேறி பரதேசியாகத் தனது தேசவிடுதலைக்கும் பெண்விடுதலைக்கும் குரல் கொடுத்தானே. அன்றைய காலத்தில் பாரதி பாட்டிலாவது குரல் கொடுத்தான் பெண்ணுக்கு காட்டில் உருவாக்கி களத்தில் பெண்களை இறக்கிய தலைவனை பாரதி கண்டிருந்தால் நிச்சயம் உலகப்பெண்ணுக்கே உய்வு கொடுத்திருக்கும் கவிஞனாகியிருப்பான். பாரதியின் கனவினை நனவாக்கிய எங்கள் தலைவனின் காலத்திலேதானே நீங்கள். ஆனால் பூவும் மணமும் காதலும் என்று புராணம் படிப்பதும் ஏமாறுவதும் பின் புலம்புவதையும் என்னவென்று சொல்ல ?
அப்போ நீங்களும் கள்வன்தானே. அத்தகைய கள்வனாகிய உங்களைத்தானே நாங்களும் இந்தக்களத்தில் வைத்து கருத்தாடுகிறோம்.
பெண்ணடிமை பேசிப்பேசித்தான் உங்களது பிடியிலிருந்து ஓரளவேனும் தப்பியிருக்கிறோம். பெண்பேசுவதையே பிடிக்காமல்தானே இத்தனை கத்தும் கத்துகிறீங்கள்.
அ..உ...எண்டா களத்துக்குப் போயிடுங்கோ...நீங்க புலத்தில பதுங்கிடுங்கோ.. களத்தில நிக்கிற பெண்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கோ எங்களுக்கோ அருகதையில்ல... உங்களைப் போல பதுங்கிக் கிடந்ததுகளை பாயும் புலியாக்கினது... ஒரு தலைமையின் திறமை... ஆளுமை.. நீங்க அறியாத பாவிக்க மறுத்த உங்கள் திறமைகளை உங்களுக்கே அடையாளம் காட்டினது அவன்...! அதைத்தான் நாங்களும் சொல்லுறம்... உங்களை யாரும் அடிமைப்படுத்தல்ல...நீங்களே உங்களை அடிமைபப்டுத்துவதாக எண்ணி அடங்கிக் கிடக்கின்றீர்கள்...! இது புரியாம புலம்புறத்துக்கு நாம் என்ன செய்ய முடியும்...அது உங்க வழமை...!
பூவும் மணமும் காதலும் இல்லாமல் களத்திலும் ஆட்கலில்லை... புவியிலும் ஆட்கலில்லை...இதில் இருந்து தெரியுது..நீங்க யதார்த்தத்துக்கு அப்பால் நிக்கிறியள் எண்டது...முதலில யார்த்தத்துக்குள்ள வாங்க....அதுக்குப் பிறகு கருத்தாடலாம்..கனவில மிதந்து உளறாம....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 