06-02-2005, 09:58 AM
kuruvikal Wrote:சரி பூனைக்குட்டி தமிழர் என்றால் யார் என்று தெரியுமோ...இல்லை...அது விளங்காம மேல போறது அவசியமில்லை...அதுதான்...!
அதுபோல பூனைக்குட்டிக்கு எழுதிறதை வாசிக்கத் தெரியுதே ஒழிய எழுதினதின்ற பொருள் எப்பவும் விளங்கினதாத் தெரியல்ல...! எப்பவும் ஏடாகுடமாத்தான் இருக்கு பதில்... விளங்காததற்கு விளங்கப்படுத்திறது பிரயோசனமில்லை...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குரவியண்ணா நான் கெட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லேல. தமிழர் எண்டால் யார் எண்டு விளக்கஞ் சொல்லுங்கோவன் அண்ணா. தமிழர் எண்டால் யாரு சும்மா இந்தச் சண்டைகள் எதுக்கு அதெல்லாத்தையும் விளக்கமா சொல்லுங்கோவன். என்ர கேள்விக்கு சரியான பதில் சொல்லாமல் நீங்கள் இனி கருத்தெழுதினால் வெக்கக்கேடண்ணா. மற்றாக்களின்ர கருத்தில இருந்து தப்பிக்கிறதுக்காண்டி சசும்மா கேள்வியள கேட்டு தப்பிக்கிறீங்களெண்டு எல்லாரும் சொல்லுவினம் உங்கள். என்ர கேள்விக்கு இனி பதில் சொல்லிட்டுதானண்ணா நீங்கள் மற்றத பற்றி கதைக்கோணும். இல்லாட்டி வேஸற் நீங்கள்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->