06-02-2005, 09:37 AM
தூயா Wrote:குருவி அண்ணா நீங்களும் தெரிந்த விடயங்களை கூறுங்கள். சிறிய விடயமாக இருப்பினும் அது மிக பிரயோசனமாக இருக்கும்.
கள உறவுகள் அனைவரையும் கேட்டு கொள்கிறோம். தெரிந்தவற்றை எழுதுங்கள்.
தூயா பாப்பா நாங்களும் உங்களை மாதிரித்தான்...தாயகத்தில் இருக்கும் போது விடுதலைப்புலிகளை ஏட்டை தொடர்ந்து வாசித்து அறிந்தவை தான் அதிகம்... பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் விமர்சனங்கள் வாசித்தறிந்தவை தான் அதிகம்...மற்றும் படி அனுபவங்களாய் பகர்ந்துகொள்ள என்று பெரிசா எதுவும் இல்லை...! எனினும் எங்கும் வாசிக்கக் கிடைத்தால் அதைத் தருகின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

