06-02-2005, 09:37 AM
அடுத்து லெப். கே.ராதா ((யாழ் தளபதி ) ம் மிகவும் மிகவும் அன்பானவர் கோபமே வராது அவருடை அளவுக்கு அதிககோபம் வந்தா சொல்லுவது என்ன ஐசே ம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒரு மோட்டார் சைக்கிள் பின்னால் ஒருவர் அவ்வளவு தான் அந்தத் தளபதி மிகவும் படித்தவர் தலைவர் இவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்
இவரது பெயரால் இவர் நண்பர் வாசன்(போட்டோ ) இன் மனைவி சுரிச் இல ராதா நடணாலயம் என்று ஒண்று நடத்திறார்
இன்றும் ஏதாவது அரங்கேற்றம் என்றால் இறைவன் படத்துடன் மாவீரன் ராதா வின் படமும் வைத்து விளக்கேற்றிய பின்பு தான் அரங்கேற்றம் ஆரம்பமாகும்
நான் அடிக்கடி நினைப்பேன் ராதா அண்ணாவை அவரது சிரித்த முகத்தை
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஒரு மோட்டார் சைக்கிள் பின்னால் ஒருவர் அவ்வளவு தான் அந்தத் தளபதி மிகவும் படித்தவர் தலைவர் இவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்

[b]