06-02-2005, 12:53 AM
tamilini Wrote:anpagam Wrote:யதார்தமாக சொன்னால்... இங்கும் (மற்றய இணயங்களிலும்) அவன் சாதனைகளுக்கு வாழத்துக்கள் தெரிவிப்பதே தெரிகிறது கூர்ந்து கவனித்தால்...:roll:
பழிக்குப் பழி... இரத்தத்துக்கு இரத்தமாக... உறைந்து உள்ள எமதுசமுதாயம்... சூழலை... (தமிழ், முஸ்லீம், சிங்கள) (ஏன் இந்த உலகத்தையும்) மாற்ற முயற்சிகிறார்கள் புலிகள்... நாம் அல்ல... :!:
அப்பாடா ஒரு ஜீவனாவது இப்படி நினைச்சிருக்கு.:!:
பிள்ளை எனக்கு புரியலை உம்மடையும் அன்பு வின்ர கதையும் ஒருக்கா விளங்கப்படுத்தங்கோ நம்ம யாழ் தமிழிழ
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
[b]


:roll: