06-02-2005, 12:35 AM
எங்கள் கருத்துக்களை நாமறிந்த கடந்த கால வழங்குகளில் பெரும்பான்மையாக வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் வைத்தோம்...! பெண்களுக்கு வருமானம் அதிகமா இருப்பினும் அவர்களிடமிருந்து ஆண்களுக்கு விவாகரத்து நஸ்டஈடு வழங்கப்பட்டதற்கான எந்த நடைமுறையும் காணவில்லை.... அதேபோல் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெண்கள் பராமரிப்புச் செலவீடு செலுத்தியதாகவும் அறியவில்லை..! அறியக் கிடைக்கவும் இல்லை...!
விதிவிலக்குகளான ஆண்களை வைத்து அடிமைத்தனம் உரைக்கும் போது விதிவிலக்குகளை கவனத்தில் எடுக்கத்தானே வேண்டும் நித்திலாத் தங்கையே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>