06-02-2005, 12:30 AM
Malalai Wrote:Quote:இதுநிஜமாகவா மதன் அண்ணா?..என்ன ஆச்சு...
கற்பனையில் கவியெழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை......![]()
![]()
இது நிதர்சனன் உணர்வலைகள் தான். அவர் இதை கற்பனையாகவோ அல்லது நிஜமாகவோ அனுபவித்து எழுதியிருக்கலாம். அதனை படித்து பார்க்க பிடித்திருந்தது அத்துடன் சிலவரிகள் உண்மையாக்வும் இருந்தது அதனால் இணைத்தேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

