06-01-2005, 11:56 PM
kuruvikal Wrote:Niththila Wrote:இங்கு வைக்கப்பட்ட குருவி அண்ணாவின் கருத்துகள் பல யதார்த்தமற்றவையாக இருக்குது.
அண்ணா கருத்தின் படி டேற்றிங் போகவா எல்லாப் பெண்கள் சுதந்திரம் கேக்கினம்
பெண்களுக்கு சட்ட ரீதியாக பாதகாப்பு இருக்கு (சட்டம் பற்றியும் அது எப்படி பெண்களை அடிமையாக கருதி வந்தது என்பது பற்றியும் அதன் தற்போதைய மாற்றங்கள் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாமா) சரி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை அளிக்கிறதே தவிர பெண்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை எதனையும் அளிக்கேல்லை.
சட்டத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பை பெறவே எமது பெண்கள் எத்னை இடர்ப்படுகின்றனர். உதாரணத்துக்கு கணவனால் கொடுமைப் படுத்தப்படும் ஒரு பெண் அவனிடம் இருந்து விடுதலை பெற முயற்சிக்கும் போது சமுகத்தில் எத்தனை பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
ஆனால் இதே சமுகம் அந்த பெண் அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்ட போது அது குடுமப பிரச்சனை என்று கூறி ஒதுங்கி விடும்
இதுவே ஒருஆண் சட்டத்தின் தணையுடன் மனைவியை பிரியும் போது அந்தபெண்ணைத்தான் சமுகம் இழிவாக பேசி ஒதுக்கி வைக்கிறது. இது பெண் அடக்குமுறையில்லையா :oops: :oops: :roll:
அவை எவை யதார்த்தமற்றவை என்று சுட்டிக்காட்டுகிறீர்களா நித்திலா...!
அதுபோக பெண்கள் சட்டத்தால் சலுகை அனுபவிக்கவில்லை என்று சொல்லும் ஒரே மனிதர் (பொழுது போக்க பெண்ணியம் எனும் மாயை பேசுபவர்கள் இதற்குள் அடங்கப்பட முடியாதவர்கள்...அவர்களுக்கு அது விளையாட்டு) நீங்களாத்தான் இருப்பீர்கள்...இதுதான் யதார்த்தமா...??! உதாரணத்துக்கு ஒன்று.... விவாகரத்தின் போது ஆண்களிடம் ஜீவனாம்சம் சொத்துப் பறிப்புச் செய்ய பெண்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது... விவாகரத்துப் பெறும் ஆணுக்கு அப்படி எதுவும் வழங்கப்படுவதில்லை....! பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதவர்கள் ஆண்களிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே...பராமரிக்க..பிறகெதற்கு சொத்தும் ஜீவனாம்சமும் கேட்கிறார்கள்....! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி அண்ணா நீங்கள் சொல்லுற சட்டம் எனக்குத் தெரியாது.
நான் அறிந்தவரையில எந்த நாட்டு சட்டமும் பெண் என்பதற்காக ஜீவனாம்சம் வழங்கிறதாக தெரியேல்லையே. ஜீவனாம்சத்தின் அடிப்படை கூடிய வருமானம் உள்ளவர் (அது ஆணாயினும் சரி பெண்ணானாலும் சரி) குறைந்த வருமானம் உள்ளவருக்கு வாழ்க்கைப் படி வழங்க வேண்டும்.
பிள்ளைகள் இருக்கும் சந்தர்ப்ப்த்தில் அவர்களை வளர்க்கும் பொறுப்பை பெண்கள் விரும்பக் காரணம் பிள்ளைகளை அவர்கள்தான் அதுவரை காலமும் பூரணமாக கவனித்து வளர்த்து இருப்பினம் (வேலைக்கு போனாலும் சரி போகேல்லை எண்டாலும் சரி பிள்ளாஇகளை வளர்க்கும் பொறுப்பு எல்லாக் குடும்பத்திலும் பெண்கள் மீதுதான்) விவாகரதின் போது இதனால்தான் பெண்கள் பிள்ளை பராமரிப்பை ஏற்றுக்கொள்வார்கள்.
அதை விட பணத்துக்காத் தான் பிள்ளை பராமரிப்பை எடுப்பதாக தயவு செய்து சொல்ல வேண்டாம். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகள் வழமை ஆகாது ( exceotiona are ot rule) :wink:
. .
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->