09-25-2003, 07:51 PM
S.Malaravan Wrote:மதிவதனன் விடுப்புபார்கதான் நிக்கிறார். தாத்தா நீங்களும் ஒருபக்கத்தாலை கொழுத்லாமே ஏதவாது பாக்கலாம்.பூந்திரி கொழுத்திறதே எனக்குப் பிடிக்காது.. தேவையில்லாமல் சுகாதாரத்தை சூழலை அசுத்தமாக்கிறதெண்டு சொல்லுறன்.. விடுப்புப் பார்க்க ஆசையோ.
வெடி வாணம் பூந்திரி மத்தப்பு உதுகள் கொழுத்தித்தான் தென்னை பனை பலதும் வட்டுக்கூட இல்லாமலிருக்குது..
மண்கூட நைற்றேற் மணக்குது..
பத்தாக்குறைக்கு புதைச்சு வைச்ச வெடியள் வெடிக்குது. இப்படியே போனால்.. வெடிகொழுத்தின இடமெல்லாம் பிணம் சுடத்தான் சரி.. வசிக்க சரிவராது.
சிங்கம் புலி வெடிகாரர் எங்கை யார் முதல் கொழுத்தினால் யார் மேலை யார் பழிபோடலாம் வெற்றி கொண்டாடவும் உதவும் எண்டு ஆளைஆள் பார்த்துக்கொண்டிருக்கிறதாலைதான் இப்ப நாட்டுச் சூழல் கொஞ்சம் சுத்தமாயிருக்கு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

