06-01-2005, 10:08 PM
பிள்ளையை பாரமாக இங்கு யாரும் கருதவில்லை. ஆனால் உங்களால் கருத்துக்களை ஜீரணிக்க முடியாத இயலாமையை வெளிப்படுத்தும் உங்கள் திரிபுபடுத்தலே தற்போதும் நடக்கிறது.
அயலவனிடம் எதையோ தேடியும் இங்கு யாரும் இல்லை. அந்த அயலவனாக தாங்கள் இருந்து அது கிடைக்காததன் எரிவுதான் இந்தக்கரிப்போ தெரியவில்லை.
உங்கள் கத்தரிக்காய் கரையும் செல்போனையும் ஏதாவது சவங்களுக்குச் சமர்ப்பணமாக்குங்கள். மனிதவாழ்விற்கு இவையல்ல ஆதாரம்.
நீங்களஇ கண்ட பெண்பேய்களுக்குள்தான் உங்கள் அம்மாவும் அக்காவும் தங்கையும் அடக்கமாக. அவர்களையும் பேயாக்கிவிடுங்கள் தப்பித்து விடுவீர்கள்.
எல்லாவிதமான தடைகளையும் போட்டுவிடுங்கள் 5இல்லை 50ஆண்டுகளுக்கு ஆனால் தவறுகின்ற போது அதில் சமபங்கு உங்களுக்கும் தான். இல்லை உங்களைத் தூண்டும் காரணி பெண்ணென்று சொல்லியே உங்கள் தூண்டல்களுக்கான பாவத்தை மட்டும் பெண்ணில் போட்டுவிடுங்கள். அப்பதான் சமத்துவ சமூகத்தை உங்கள் ஆணாதிக்க உலகால் நிலைநிறுத்த முடியும்.
புரியாமை அறியாமைகளுடன் இணையம் வரையும் உங்கள் போன்ற ஆதிக்கர்களுடனும் நியாயத்தை புரிவிக்க யாரும் வேலையில்லாத் திண்டாட்டங்களல்ல.
ஆண்கள் தப்புசெய்ய மட்டுமே பிறந்தவர்கள். தூண்டும் விலங்காக பெண் இருக்கிறாள் என்றால் உங்கள் தூண்டும் சக்திக்குள் மனிதமா இருக்கிறது ? அங்கு அதிபாரிய மிருகமே இருக்கிறது. அதைப்புரிந்து கொள்ளாமல் தூண்டுது துள்ளுது என்றால் என்ன செய்வது ?
நாயாய் சுத்தும் பெண்கள் என்றால் அந்த நாயைச்சுற்றி வரும் நாய்களை என்ன செய்யலாம் ? தன்னை நம்பாத தன்னால் சுயமாக இயங்க முடியாதவர்களே இப்படி துள்ளுவதும் தங்கள் தவறை மறைக்க இப்படியெல்லாம் தாளம் போடுவதும்.

:::: . ( - )::::