06-01-2005, 09:32 PM
நிதர்சன் கிட்டத்தட்ட மனிதம் இறந்துவிட்ட உலகில் நியாயத்துக்கு இடமில்லை...பிள்ளையையே பாரமாகக் கருதும் பெற்றோரும்.....வயது முதிர்ந்த பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பும் ஆணிடம் இருந்து விடுதலை தேடும் சுயநல பெண் மனித விலங்குகளும்..அயலவன் மீது மனிதாபிமானத்துக்குப் பதில் ஏதோதோ தேடும் மனித மிருகங்களும்...செல்போனுக்கும் காருக்கும் பணத்துக்கும் நாயாய் சுத்தும் பெண் பேய்களும் வாழும் இந்த உலகில் உங்கள் கருத்து எடுபடாது...!
கருத்தடை....கருக்கலைப்பு சாதனங்களையும்...எயிட்ஸ் தடுப்பு சாதனங்களையும்...ஒரு 5 வருடத்துக்கு தடை செய்துவிட்டுப் பாருங்கள்...உலகின் கதியை...???! ஆண்களிலும் தப்புச் செய்யுறவங்க இல்லை என்றில்லை...ஆண்கள் பலர் தப்புச் செய்ய பெண்களே தூண்டுதலாக அமைகின்றனர்... இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம்....! புரிஞ்சு கொண்டவர் சிலரே (பெண்களிலும் ஆண்களிலும்) இன்னும் மனிதத்துடன் வாழ்கின்றனர்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>