06-01-2005, 09:02 PM
நிதர்சன் உங்களால் இன்னும் சரியான தீர்வையைச் சொல்ல முடியவில்லை. வெறும் சாட்டுகளை மட்டுமே சொல்லிவிடும் புரியாமையுடன் எனது நேரத்தை விரயமாக்குகிறேன் என்றே தோன்றுகிறது.
ஆனாலும் சில கருத்துக்களைக் கூறி உங்கள் கருத்துக்கான எனது கருத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் எனக்கருதுகிறேன்.
கனடாவில் பெண்களின் நடைமுறையென நீங்கள் கருதும் ஆதாரங்களை எங்களுக்கும் தாருங்கள். அதை நாங்களும் புரிந்து கொள்கிறோம். ஆனால் நான் குறிப்பிட்ட கனடா நிலவரம் வேறு. அதை இப்பகுதியில் எழுத விரும்பவில்லை.
இங்கு பிரிவுகளை நாங்கள் ஆதரித்து அதை ஊக்குவிக்கவில்லை. இதைப்புரிந்து கொள்ளாதது உங்கள் தவறே. தவறுகளுக்கான தீர்வை இல்லாத இடத்து பிரிந்து போதல் அல்லது தனித்து வாழ்தலைவிட வேறுவழியில்ல என்பதையே சுட்டுகிறோம்.
பார்வைக்கோளாறு இன்னும் வரவில்லை வருகின்ற போது தெரிவிக்கிறேன். அதற்கான மருத்துவ ஆலோசனையை அனுப்புங்கள்.
வேலைக்குப்போகும் பெண்களுக்கு இரட்டைச்சுமை என்பதை யார் புரிந்து கொள்கிறீர்கள் ? பிள்ளைப்பராமரிப்பு தந்தை தாய் இருவருக்கும் உரியது. இதில் பெண்தான் அதை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வாதிடுவது உங்கள் ஆதிக்கத்தையே நிலைநாட்டும் பண்பை வெளிப்படுத்துகிறது.
இருவரும் வேலைக்குப்போய் வரும்போது சமையல் முதல் அனைத்தும் இருவருக்கும் பங்கிடப்பட்டே செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பெண்ணாலும் சரி ஆணாலும் சரி குடும்பத்தில் மகிழ்வை அனுபவிக்க முடியும்.
பிள்ளைப்பராமரிப்பகங்களில் பிள்ளைகளை விடும்வரையும் தந்தையர்கள் நீங்களென்ன சந்திரமண்டலத்திலா வேலைபுரிகிறீர்கள் ?
கணவனிடம் கண்டிப்பான உத்தரவிடும் மனைவிகளுக்கும் அந்தக்கணவர்களுக்கும் உங்கள் மேலான கருத்துக்களைக்கூறி புரிதலை ஏற்படுத்துங்களேன். ஏன் அது முடியவில்லை உங்களால் ?
எத்தனை மனைவிகள் உழைத்தும் தன்குடும்பத்திற்கு ஒரு சதம் அனுப்புவதற்கே ஆயிரம் நொட்டு நொடிப்பு கேட்டு செய்யும் நிலையில் எத்தனையோ பெண்கள். இதுவெல்லாம் ஒட்டுமொத்த ஆண்களின் பெண்களின் தவறாக புரிந்து கொள்ளும் உங்கள் புரிதலை எப்படி புரிவிப்பது உங்களுக்கு. குறிப்பிட்ட மனிதர்களுக்கிடையிலான சச்சரவை எப்படி ஒரு பக்கத்தில் மட்டும் சாய்த்துவிட்டு தப்பிவிடுகிறீர்கள் ?
பெற்றவர்களுக்கு பிள்ளை காசு அனுப்பவேணும். அவர்கள் வாழ. ஆனால் பிள்ளையையே சாகும் அளவுக்கு காசுகறக்கும் பெற்றவர்களின் காசுப்பேய்க்குணத்தை எங்கே உரைப்பது. இப்படியான பெற்றவர்கள் பலரால் எத்தனையோ குடும்பங்கள் அன்றாடச் செலவுகளுக்கே அல்லாடும் நிலமையிருக்கிறது.
உங்கள் கோடிடுகைகளையும் ஒப்பீடுகளையும் எதிர்பார்கிறேன் ஆதாரங்களுடன். அது இன்னும் பல தீர்வையைத்தரலாம்.
சட்டம் கொடுத்த சலுகையால் ஆண்கள் தாடியுமஇ தண்ணியுமாகத் திரிவதாய் சொன்னீர்கள். ஏன் அந்த ஆண்களுக்கு தன்னை ஆழும் வல்லமையில்லாத இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத சாட்டே இந்த தண்ணி தாடியெல்லாம்.
உங்களுக்கெல்லாம் காதில் தோற்றால் ää கலியாணத்தில் தோற்றால் ää காசுஇல்லாவிட்டால் தாடியும் தண்ணியும் தான் தீர்வை. அப்போ உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கையில்லை.

:::: . ( - )::::