06-01-2005, 08:28 PM
சும்மா சொல்லக்கூடாது எதை விதைத்தாரோ அதை அறுவடை செய்திட்டார். தந்த துயரத்தை திருப்பி தந்தவருக்கோ கொடுக்கிற தலைவன் இருக்கும்போது விதைத்ததை அறுவடை செய்திடாமல் இருக்கலாமெண்டு உந்த புலநாய்வு அதிகாரி நினைந்திருந்தால் அந்த கிணத்து தவளையை என்ன சொல்லறது.. மற்றவர்களையும் விதி துரத்திக்கொண்டுதான் திரியும் இண்டைக்கோ நாளைக்கோ உந்த சாகசம் செய்த குஞ்சுகளை முதுகிலை தட்டிக்கொடுக்கவேணும்போலை கிடக்கு
ஈன்ற பொழுதில் பெரிதுவர்க்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்டதாய்
நிச்சயமாக இந்த சாதனையை செய்த பிள்ளையளை பெற்றதாயின் வயிறும் வளர்த்ததாயின்(தலைவரின்) நெஞ்சும் குளிர்ந்திருக்கும்
ஈன்ற பொழுதில் பெரிதுவர்க்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்டதாய்
நிச்சயமாக இந்த சாதனையை செய்த பிள்ளையளை பெற்றதாயின் வயிறும் வளர்த்ததாயின்(தலைவரின்) நெஞ்சும் குளிர்ந்திருக்கும்

