09-25-2003, 06:18 PM
அவரைவிடுங்கள் தம்பிதாசன்.. பெயரிலேயே தமிழர்களை அரக்கராயும் குரங்குகளாயும் பறவைகளாயும் (கழுகாக) தோற்றம்காட்டிய கம்பர் இருக்கிறாரே.. அதைவிட வேறென்ன தகமை அவருக்கு.. சீதையை வர்ணிப்பதில் எச்சி வடிப்போரை மூலையில் போட்டுவிடுங்கள்.
.

