06-01-2005, 02:50 PM
kuruvikal Wrote:பெண் சுதந்திரமெண்டுறது என்னெண்டு தெரியாமத்தான் இவ்வளவுநாளும் கருத்தெழுதினீங்களா அண்ணா. சரி அப்ப முதல்ல அதெண்டால் என்னெண்டு விளங்கிக்கொண்டு வாங்கோ. அது தெரியாமல் மற்றாக்களுக்கு பெண்கள் சம்பந்தமா கீழ்த்தரமா கருத்தெழுத ஏலாது தானே. அப்ப தெரியாமல் கதைச்சதால உங்களுக்கு மன்னிப்பு வழங்குறம். முதல்ல போய் படிச்சிட்டு வாங்கோ. பள்ளிக்கூடத்தில இல்ல. சமுதயாத்தில. சரியா? பாவம் குருவியண்ணாNiththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;
பெண் சுதந்திரம் என்றால் என்ன.... எதனிடம் இருந்து சுதந்திரம் பெற விளைகிறது... என்ன நோக்கத்துக்காக...அதன் எதிர்கால செயற்படு வடிவம் என்ன.. அதனால் ஒட்டுமொத்த மனித இனம் சந்திக்க இருக்கும் நன்மைகள்... இதுவரை பெற்ற சுதந்திரம் என்ன எதனிடமிருந்து பெறப்பட்டது...அதனால் கண்ட நன்மை என்ன தீமை என்ன....இதுகளைக் கொஞ்சம் விளக்கிறீங்களா...???! :wink::?:


:?: