06-01-2005, 02:21 PM
குருவியண்ணா எப்ப எழுதுற கருத்த ஒழுங்கா வாசிக்கிறவர். சும்மா மேலால பாத்திட்டு என்ன எழுதியிருக்கெண்ட விளங்காமலே எழுதுறது தானே அவற்ற வேல. பிறகெதுக்கு கிருபனண்ணா கோவப்படுறீஞ்கள். குருவியண்ணாக்கு தன்ர கருத்தில ஒண்டும் இல்லையெண்டு விளங்கேக்க உடன மற்றாக்களிட்ட கேள்விய கேட்டு மழுப்புவார். அவர் அப்பிடித்தான். அதவிட்டுத்தள்ளுங்கோ. குரவியண்ணா ஆம்பிளையள் சீதனம் வாங்கின காசத்தான் பொம்பிளையள் அவ்வளவுநாளும் அவைக்கு செய்ய வேலைக்கு கூலிக்காசையும சேத்து வட்டி குட்டி எல்லாம் சேத்துதான் ஜீவனாம்சம் கேக்கினம் சரியா.

