09-25-2003, 02:21 PM
அப்படிச் சொல்லுங்கோ சண்முகி. நாடு என்பது ஒரு ஆலமரம்போல அதுக்குப் பல விழுதுகளும் தேவை. இல்லாவிடின் எதற்கு ஒவ்வொரு நாடும் அரசாட்சுவதற்கு தனித்தனியே பல அமைச்சுக்களை வைத்திருக்கின்றன. ஒரு அமைச்சே போதுமே. அது போக பல்வேறு நிர்வாக அலகுகளும் தேவை இல்லையெனில் எதற்கு தலைவர் இப்பொழுது தமிழீழக்காவல்படைத் தலைமைப்பணிமனை அமைப்பது.... போன்ற செயல்திட்டங்கள் மூலம் பல் வேறு நிர்வாக அலகுகளைப் பலப்படுத்த முனைகிறார்?
நேசமுடன் அம்பலத்தார்
நேசமுடன் அம்பலத்தார்

