06-01-2005, 10:53 AM
kuruvikal Wrote:aswini2005 Wrote:திரிபுபடுத்தி மற்றவரின் கருத்தை சிதைப்பது குருவிகளின் மானிடப்பண்பு கிருபன். அதற்குத் துணையாக நிதர்சன் என்ற இளைஞரும் குருவிகள் வேதமே தம் நாதமாகக்கொண்டு வருகிறார்.
ஐயா குருவிகாள் உங்களுக்கு தெளிந்த கருத்துப்புரிதல் இல்லை. அதுவே இப்படி ஆ ஊ என்று பந்திபந்தியா வரிந்து கொள்வது. கண்ணுக்குள் எண்ணையுடன் அலையும் மனிதவுரிமையாளர்களின் பிரதிநியா நீங்கள் ?
தான்தோன்றித்தனங்களாக மிருகங்களின் பண்புடன் நீங்களே கருத்தாளராக உங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முனைகிறீர்கள். அது உங்களுக்கு கைதட்டுவோருக்கு மட்டுமே பொருந்தும் எமக்கல்ல.
ஒருவரின் கருத்தை புரிந்து கொள்ள முடியாத உங்கள் திரிபுபடுத்தலுடன் நேரத்தை செலவளிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள் நிதர்சன் போன்ற இளைஞர்கள் மனதிலும் உங்களுக்குள் உள்ள விசத்தை பரப்பாதீர்கள். அவர்கள் எதிர்காலத்தையும் மனிதமனங்களையும் புரியும் வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உங்கள் அநாகரீகமற்ற சிந்தனைகளைத் திணிக்காதீர்கள்.
இந்தப்பகுதியில் நான் எழுதிய பலவிடயங்களுக்கு உங்களால் பதில் தரமுடியாது எங்காவது ஒன்றை எடுத்து வைத்து திரிபுபடுத்தும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை நிறுவி என்னை ஒன்றும் செய்ய முடியாது குருவிகாள்.
குருவிகளுக்குத் தெளியுதோ இல்லையோ அனுபவத்தால் இன்றைய இளைஞர்கள் நல்லாத் தெளிகிறார்கள்... என்ன முன்னர் சொல்லித் தெளிய வைத்ததை இப்ப அனுபவித்துத் தெளிய வைக்கிறியள்... அதனால் சீரழியுறது நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கண்மூடித்தனமாக நம்பி அதைப் பின்பற்ற நினைக்கும் இளசுகளும் தான்...!
நீங்க எந்த விடயமும் உருப்படியா எழுதவில்லை.. நீங்கள் எழுதியதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்...! குருவிகள் கேட்ட அடிப்படைக் கேள்விகள் ஒன்றுக்குத்தானும் விடைதரமுடியவில்லை....சும்மா ஏன் மற்றவர்களுக்கு மர்மக் கதை சொல்வதில் நேரத்தைக் கழிக்கிறீர்கள்..! உங்கள் கருத்துக்களை வாசித்தால் புரியும் நீங்கள் பெண் விடுதலை என்பதன் நோக்கம் எதுவென்று எண்ணுகிறீர்கள் என்று...! நாம் திரிவு படுத்த எந்தத் தேவையையும் நீங்கள் எங்கும் விட்டுவைக்கவில்லை...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மற்ற்வர்களின் கருத்தை, சிதைத்து, திரிபுபடுத்தி எழுதிவிட்டு, அப்படி எழுதியதை நியாப்படுத்த முனையும் செயல் ஈனப்பிறவிகளின் செயல். திரிபுபடுத்தி எழுதியதை ஒப்புக் கொள்ளாத குருவிகள் தான் ஓர் ****** என்பதை ஒத்துக் கொள்ளுகிறார்.
பி.கு. இக்கருத்தை நான் திரும்பப் பெற வேண்டுமானால், குருவிகள் திரிபுபடுத்தி எழுதியதற்கு மன்னிப்புக் கோரவேண்டும். இவற்றை நீக்க முனையும் மட்டுறுத்தினர்கள் இதைக் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.
****** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - வலைஞன்
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 