06-01-2005, 05:37 AM
Mathan Wrote:புலிகள் விமானப்படையால் இந்தியாவுக்கு ஆபத்து: நார்வே தூதுக்குழு எச்சரிக்கை
இலங்கை விமானப்படை, புலிகளின் விமான தளத்தின் மீது குண்டு வீசினால் அது போர் தொடங்குவதற்கு அச்சாரமாக அமைந்து விடும். இப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விடுவோம் என்றனர். [/size]
தட்ஸ் தமிழ்
இவ்வளவு காலமும் என்னத்த கிழிச்சுப் போட்டாங்களோ தெரியாது அமைதிப்பேச்சிலிருந்து விலகுவதற்கு.

