09-25-2003, 01:24 PM
எந்த ஒரு நாட்டிலும் புனர் வாழ்வுக்கழகம் என்ற ஒன்று இயங்க வேண்டும். அது உள்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் இணைக்கும் பாலமாக அமைய வேண்டும்
நாம் உதவிசெய்யும் மனப்பான்மையில் இருப்போமேயானால்தான் அதன் செயற்பாடுகள் அங்கு ....எமது தமிழீழத்தில் வெற்றியுடன் வழிநடத்திச் செல்லக்கூடியதாக இருக்கும்.
இன்று இஸ்ரேல் நாட்டை உற்று நோக்குவோமேயானால் அன்று...வெளிநாட்டு யுூதர்கள் தங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பலவழிகளிலும் உதவி செய்தார்கள். இன்று அந்த நாடு சுபிட்சமுள்ள நாடாக விளங்குகின்றது.
நாமும் எமது தமிழீழத்தை பரந்த அளவில் அபிவிருத்தி செய்வதற்கு புனர் வாழ்வுக் கழகம் ஊடாக எமது பங்களிப்பை செலுத்தலாம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
நாம் உதவிசெய்யும் மனப்பான்மையில் இருப்போமேயானால்தான் அதன் செயற்பாடுகள் அங்கு ....எமது தமிழீழத்தில் வெற்றியுடன் வழிநடத்திச் செல்லக்கூடியதாக இருக்கும்.
இன்று இஸ்ரேல் நாட்டை உற்று நோக்குவோமேயானால் அன்று...வெளிநாட்டு யுூதர்கள் தங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பலவழிகளிலும் உதவி செய்தார்கள். இன்று அந்த நாடு சுபிட்சமுள்ள நாடாக விளங்குகின்றது.
நாமும் எமது தமிழீழத்தை பரந்த அளவில் அபிவிருத்தி செய்வதற்கு புனர் வாழ்வுக் கழகம் ஊடாக எமது பங்களிப்பை செலுத்தலாம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi