05-31-2005, 11:11 PM
அதுசரி முகத்தார் இவரும் வெளிநாடு போன மாதிரி சகல ஏற்பாடுகளையும் செய்து விமானத்திலை சென்றதற்கான அத்தாட்சியை எல்லாம் ஏற்படுத்திப்போட்டு இலங்கையிலை சங்கொலி கேட்கவும் பால் குடிக்கவும் இருந்திருக்கிறார். சங்கூதியவன் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க. அல்லா கு அப்பர்

