05-31-2005, 09:31 PM
kuruvikal Wrote:அஸ்வினி மேடம் சொல்வது போல கிருபன்ஸ் சொல்வது போல எழுந்தமான விவாகரத்துரிமை பெறுவதும்... கண்ட பொழுதில் எழும் உணர்வுகளைக் கொட்டித்தீர்க்க டேற்றிங் போகும் உரிமையும்... மிருகங்கள் போல கண்டவருடனும் கூடி வாழ்ந்துவிட்டு அது வெறுத்ததும் இன்னொன்று தேடுதலும் பெண் விடுதலையின் நோக்கங்களா
இவைதான் பெண்ணுரிமையின் நோக்கங்கள் என்று எங்காவது எழுதியுள்ளேனா? மற்றவர்களின் கருத்துக்களைத் திரிபுபடுத்தி எழுதும் இழிவான செயலில் இருந்தாவது முதலில் வெளியே வாருங்கள். :twisted: :twisted:
<b> . .</b>

