05-31-2005, 04:46 PM
aswini2005 Wrote:Quote:[quote="tamiliniஎன்ன நிதர்சன். 4 பெண்களை உதாரணம் காட்டினால் சரியா.?? எத்தனை ஆண்கள் உள்ள களத்தில் இத்தனை பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது..??
அதை விட இங்க கருத்தெழுதிற பெண்கள் அனேகர் மாணவிகள். படிக்கும் போது சுதந்திரமாய் எழுதினம் நாளைக்கு நிலை என்னவோ தெரியாது... இன்னும் சமயல் கட்டுத்தான் தங்கட சொத்து என்று வாழுறவையும் இருக்கினம்?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
மாணவிகளாக இருக்கும் நீங்கள் உங்களை நம்பினால் நிச்சயம் சமையல் கட்டையும் தாண்டி கல்பனா சாவ்லா போல வரும் வல்லமை பெறலாம். சமையல்கட்டையும் சர்க்கரைப்பொங்கலையும் விரும்பினால் நிதர்சன் போன்ற இளைஞர்களை வாழ்க்கைத் துணையாக்குங்கள். அதுவே உலகை மறந்து வாழ வழிதரும்.
எத்தனையோ ஆண்கள் கருத்தாடும் இக்களத்தில் பெண்களின் வருகை குறைவுக்குக்கூட நிதர்சன் போன்ற கருத்தாளர்களுக்கு பதில் சொல்ல அஞ்சியே வருவதில்லை என நினைக்கிறேன்.
இங்கு முரண்பாடுகளுக்கு கருத்து வைக்கும் பெண்களை இன்னும் இந்தக்களத்து நண்பர்களே வைத்திருக்கு பார்வையும் தனிமடல்களும் இங்கே விளக்கிக்கூற முடியாதளவு மோசமானவை.
இவர்கள் சொல்வதை ஆமோதிக்காது நியாயத்தை சொல்ல வருமிடத்து அவர்கள் அதிதீவிரவாதிகளாகவல்லவா மொழியப்படுகிறார்கள்.
கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகப்பண்பு... அதைப் மனிதர்கள் (ஆண்கள் பெண்கள் என அனைவரும்) பாவிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளனர்...! அதைப் பாவிக்காமல் அஞ்சி ஒதுங்குவதாகச் சொல்வது இயலாமையின் வெளிப்பாடு...நியாயத்தைக் காட்டமுடியாமையே அதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம்...! யாரும் யாருடைய கருத்துக்காகவும் அஞ்ச வேண்டியதில்லை... தங்கள் நியாயத்தைச் சொல்லவும் அதை அநியாயம் என்று இன்னொருவர் எண்ணினால் அதை கருத்தால் நிறுவிப்பால் காட்டவும் அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது...இப்படியான கருத்துக்கள் சமூகத்தினை வளர்ச்சி நோக்கி நெறிப்படுத்தப் பயன்படும் வகையில் அமையவும் வேண்டும்.
நிதர்சன் சமூகத்தில் பெண்களால் விடுதலை என்ற கோசத்தின் கீழ் நிகழ்த்தப்படும் மனித அநாகரிகங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்...ஏன் பெண்கள் அவை அநாகரிகங்கள் அல்ல...எங்கள் நாகரிகம் என்று சொல்லத் தயங்குகின்றனர்...தங்கள் நாகரிகம் சமூகத்துக்கு நல்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னால் நிதர்சன் போன்ற ஆண்களும் சமூகவியலாளர்களும் கொஞ்சம் தெளிவு பெற வசதியாக இருக்கும்...!
அஸ்வினி மேடம் சொல்வது போல கிருபன்ஸ் சொல்வது போல எழுந்தமான விவாகரத்துரிமை பெறுவதும்... கண்ட பொழுதில் எழும் உணர்வுகளைக் கொட்டித்தீர்க்க டேற்றிங் போகும் உரிமையும்... மிருகங்கள் போல கண்டவருடனும் கூடி வாழ்ந்துவிட்டு அது வெறுத்ததும் இன்னொன்று தேடுதலும் பெண் விடுதலையின் நோக்கங்களா...இல்லை ஆண்கள் போல் உடையுடுத்தவும் அன்றி அதைவிட உடையே இல்லாமல் அலைவதும்...வேலையிடத்தில் தனது திறமையைக் காட்டாமல் ஆணுக்குப் போட்டியாக இருத்தலும்...குடும்பத்தில் தன்னை தனிமைப்படுத்தி தனது ஆளுமைகள் என்று கணவனுடம் பொருதுதலும் பெண்விடுதலையா...???! பெண் விடுதலை என்பதால் அதை உச்சரிப்பவர்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பதை இதுவரை தெளிவாகச் சொல்லவில்லை...அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாம்...யார் உங்களை அடிமைப்படுத்துகின்றார்...அதுவும் மனித உரிமைகளைக் காக்க என்று அமைப்புக்கள் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்காத்திருக்கும் இந்தக் காலத்தில்...??! பெண்களால் அடிப்படை மனித உரிமைகளைப் பாவிக்க முடியவில்லை என்றால் அந்த அமைப்புகளிடம் முறையிடுங்கள்...பெண் விடுதலை என்று தாந்தேன்றித்தன மிருக சிந்தனைகளை வளர்த்து குடும்பங்களையும் சமூகங்களையும் சீரழிக்காதீர்கள்...! நீங்கள் பொழுது போக்க வேறு எதையாவது உருப்படியாகப் பேசுங்கள்...சமூகத்துக்குப் பயன் தரவல்லதாக...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

