05-31-2005, 01:14 PM
Vasampu Wrote:Niththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;
ஆத்தாடி அம்மாவின் அடக்குமுறைக்குப் பயந்து அப்பா ஏதாவது புலம்பியிருப்பார். அதைப் போய் பெரிசாய் எடுத்திட்டீங்க. பாவம் பிழைக்கத் தெரிந்த மனிஷன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நித்திலாவின் தந்தைபோல எத்தனையோ தந்தையர்கள் வசம்பண்ணோய் இருக்கினம். ஆனால் பாருங்கள் உங்கள் பதிலுக்குப்பயந்து எத்தனையோ தந்தையர்கள் ஆதிக்கர்களாகவும் இருக்கிறார்கள். இப்படியான தந்தையர் பிழைப்புக்காக திருமணம் செய்து கொள்வதில்லை. வாழ்வில் பிடிமானத்துடனனே திருமணம் செய்துகொள்கிறார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->