05-31-2005, 11:22 AM
Quote:இங்கே இந்த யாழ் களத்தில் நீங்களோ தமிழினியோ நித்திலாவோ அல்லது சாந்தியக்காவோ மற்றும் ஏனைய கள பெண் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியாது. அது மட்டுமல்ல...என்ன நிதர்சன். 4 பெண்களை உதாரணம் காட்டினால் சரியா.?? எத்தனை ஆண்கள் உள்ள களத்தில் இத்தனை பெண்களின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது..??
அதை விட இங்க கருத்தெழுதிற பெண்கள் அனேகர் மாணவிகள். படிக்கும் போது சுதந்திரமாய் எழுதினம் நாளைக்கு நிலை என்னவோ தெரியாது... இன்னும் சமயல் கட்டுத்தான் தங்கட சொத்து என்று வாழுறவையும் இருக்கினம்?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

