06-20-2003, 09:25 PM
வைசி கிருபா.. வைசிகிருபானந்தன் வானொலிகள் மூலமாகவும் நன்கு அறியப்பட்டவர்.. நான்கூட வை.சி.யா ஆங்கிலத்தில் எழுதி.. யாழ் களத்தை வீணடிக்கிறார் என நினைத்ததுண்டு. ஆனால்.. இப்பொழுது இது வேறு வைசி எனும்போது ஆறுதலாக இருக்கிறது.. ஆகவே ஓரளவு பிரபலமான பெயர்களை தவிர்ப்பது நல்லது.. தெரிந்து கொண்டு செய்து குதர்க்கம் பேசுவது சரியல்ல.
.

