05-30-2005, 07:09 PM
நேற்றைய தினம் நடைபெற்ற புலர்வின்பூபாளம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும்,பெருந்திரளான மக்களுடன் எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த நிறைவேற்றுப்பணிப்பாளர் ரெஜி அவர்கள் ஐநாவின் சிறப்பு பிரதிநிதி பில் கிளின்ரன் அவர்களை
சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்ததால் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை.
புனர்வாழ்வுக்கழகத்தின் பிரித்தானிய கிளை பிரதிநிதி மதிப்புக்குரிய வைத்திய கலாநிதி மூர்த்தி அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து சிறப்பித்தார்