![]() |
|
புலர்வின்பூபாளம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலர்வின்பூபாளம் (/showthread.php?tid=4197) |
புலர்வின்பூபாளம் - நேசன் - 05-28-2005 வருகிற ஞாயிற்றுக்கிழமை 29.05.05 அன்று நோர்வே ஒஸ்லோ மாநகரத்தில் தமிழர்புனர்வாழ்வுக்கழ்கத்தின் நோர்வேக்கிளையினரால் வருடாவருடம் நடாத்தப் படுகின்ற புலர்வின்பூபாளம் கலைநிகழ்வில் தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரெஜி அண்ணா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றார் இந்நிகழ்வில் 2005 ம் ஆண்டுக்காண சிறந்த தாயகப்பாடகர் இறுதி தெரிவுப்போட்டியும் இடம் பெறும்.இதில் பாடுவோர் எமது புலம் பெயர்ந்த கவிஞர்களால் அல்லது தாயக கவிஞர்களால் எழுதப்பட்ட ஈழம் பற்றிய,ஈழவிடுதலை பற்றிய பாடல்களையே பாடவேண்டும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். நேசன் - நேசன் - 05-30-2005 நேற்றைய தினம் நடைபெற்ற புலர்வின்பூபாளம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும்,பெருந்திரளான மக்களுடன் எழுச்சி பூர்வமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த நிறைவேற்றுப்பணிப்பாளர் ரெஜி அவர்கள் ஐநாவின் சிறப்பு பிரதிநிதி பில் கிளின்ரன் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்ததால் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியவில்லை. புனர்வாழ்வுக்கழகத்தின் பிரித்தானிய கிளை பிரதிநிதி மதிப்புக்குரிய வைத்திய கலாநிதி மூர்த்தி அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து சிறப்பித்தார் |